Tag Archive: முதுமை

முதுமை




எதிரே வரும் இளம்பெண்களில் எல்லாம் அழகிகளைத் தேடிப் பரபரத்த கண்களுக்கு என்ன ஆயிற்று என்றே தெரியவில்லை. இன்றும் அழகிகள் அழகிகள்தான். அழகிகள் அளிக்கும் பரவசம் மேலே போனாலும் தொடரும் என்று கடவுளுக்குத் தெரியும், இல்லையேல் ரம்பை ஊர்வசி மேனகைகள் எல்லாம் எதற்கு?




Permanent link to this article: http://www.jeyamohan.in/6338

முதுமை-கடிதங்கள்




அன்புள்ள ஜெ., முதுமையும் அலோபதியும் வாசித்தேன் தற்போதுதான் உடல் முழுக்க ட்யூப் மாட்டப்பட்டு ஐசியூ-வில் இரு வாரங்களாக இருக்கும் உறவினரைப் பார்த்துவிட்டு வந்தேன். மனதில் இருந்த அதே கேள்விகளுடன் ஒரு கட்டுரை. இத்தனை கஷ்டங்களுக்குப் பிறகும் அவரால் முழு ஆரோக்கியம் அடைய முடியுமா, நடமாட, பேச முடியுமா என்பதற்கு டாக்டர்களிடம் பதில் இல்லை. மருந்துக்கு மட்டுமே பல லட்சங்கள் செலவு இதுவரை. கொட்டிக் கொடுத்து அனாதைகளாக ஐசியூவில் சாகும் உறவினர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே போகிறது. எத்தனையோ …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/35345

முதுமையும் அலோபதியும்




அன்புள்ள ஜெ , விலகவில்லை என்றால் முதுமையில் நரகம் நம்மருகில் வந்து உட்காந்துவிடும் போலிருக்கிறது, நான் மூன்று ஆண்டுகளுக்கு முன்புதான் முதல் சடலத்தின் மீது கை வைத்து எப்படி இருக்கும் என்று உணர்ந்தேன் , அது எனது தாத்தா,அப்பாவின் அப்பா , அவரின் மரணம் மிகவும் மெதுவாக , படிபடியாக ,நிகழ்ந்த ஒரு மரணம் , அவர் அலோபதி மருத்துவத்தை ஒரு சப்போர்டாக மட்டும் நினைத்தார்,எந்த ஒரு மருந்தையும் நம்பி இருந்ததில்லை அவருக்குக் காச நோய் என்று …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/31650