Tag Archive: புயலிலே ஒரு தோணி

அறிபவனின் அகம்-சில கடிதங்கள்




அன்பின் ஜெ , காடு வாசித்து முடித்த பின் சென்ற ஒரு மாதத்தில் இன்றைய இந்தியா ,காந்தியின் கடைசி 200 நாட்கள் (ஏற்கனவே தங்களின் இன்றைய காந்தி,சத்தியசோதனை இந்திய சுயராஜ்யம்,சர்வோதயம் உள்ளிட்ட நூல்களை வாசித்திருந்தேன்.)அதன் தொடர்ச்சியாகவே இந்த அபுனைவுகளை முயன்றேன் ,ஆனால் தற்போது தங்களது அல்லாத அபுனைவுகளின் நடை சற்றே என்னை சலிப்புறச் செய்கிறது .அதனால் இந்த இரு நூல்களை ஒத்தி வைத்து விட்டு புனைவுகளின் பக்கம் கவனம் செலுத்தினேன்,அதிலும் ஜே ஜே என்னை உதிரியாக சில …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/37331

புயலிலே ஒரு தோணி – நவீன் விமர்சனம்




ஜெ, வணக்கம் நலம்தானே? புயலிலே ஒரு தோணி குறித்து ஒரு கட்டுரை எழுதினேன். உங்கள் பார்வைக்கு: அன்புடன், நவீன் அன்புள்ள நவீன், அழகான கட்டுரை. நுட்பமாக வாசித்திருக்கிறீர்கள். நீங்கள் இதுவரை எழுதிய இலக்கியக்கட்டுரைகளில் இதுவே சிறந்தது. குறிப்பாக முடிவு வரி. உண்மையில் ஒட்டுமொத்த வாழ்க்கைத்தரிசனம் உடைய எவர் வரலாற்றை முன்வைத்து எழுதினாலும் இந்த மனநிலையே எஞ்சுகிறது. சோர்வூட்டுவதாக இளமையில் தோன்றும் இந்தத் தரிசனம் வாழ்க்கை முதிரும்தோறும், பாதி தாண்டும்போது குறிப்பாக, பிரகாசமானதாகவும் ஒளியூட்டுவதாகவும் ஆகிறது. குச்சி ஐஸ்கிரீமை …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/26387