Tag Archive: புனத்தில் குஞ்ஞப்துல்லா

புனத்தில் குஞ்ஞப்துல்லாவின் மீசான் கற்கள்.




    ‘ஆமாம் பழைமைவாய்ந்த பள்ளிவாசலையும் அதன் சுற்றுப்புறங்களையும் பற்றிய கதைதான் இது’ என்று புனத்தில் குஞ்ஞப்துல்லா தன்னுடைய மீசான் கற்கள் [மூலம். ஸ்மாரக சிலகள்] நாவலை தொடங்குகிறார். எவரிடம் அதைச் சொல்கிறார்? எதை அவர் ஆமோதிக்கிறார்? கேரள நவீனத்துவ இயக்கம் ‘ஆதுனிகத’ என்று சொல்லப்படுகிறது. இதை நாவலில் தொடங்கிவைத்த முன்னோடிகள் ஓ.வி.விஜயன் [கசாகின்டெ இதிகாசம்] காக்கநாடன் [உஷ்ணமேகல ] எம்.முகுந்தன் [மய்யழிப்புழயுடே தீரங்களில்] சேது [பாண்டவ புரம்] ஆகியோரில் ஒருவர் புனத்தில் குஞ்ஞப்துல்லா. நவீனத்துவத்தின் பிரச்சாரகராகவே …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/223

அம்மாவன்

mtvasudev




[எம்.டி] அன்புள்ள ஜெ சார், திரு எம். டி. அவர்களின் புனைவுலகு குறித்த நீள் கட்டுரைக்கு மிக்க நன்றி. என் தாய்மொழி மலையாளமானாலும், பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னையானதால், எனக்கு பதின்பருவம் வரை மலையாளம் எழுதவும் படிக்கவும் தெரியாது. பின்னர் மவுண்ட் ரோடு தேவநேய பாவணர் நூலகத்தில் ஒரு நாள் எம்.டி யின் வானபிரஸ்தம் குறுநாவலின் தமிழ் மொழிபெயர்ப்பை வாசித்து மிகவும் மன எழுச்சியுற்றேன். மூல மொழியிலேயே வாசிக்க வேண்டும் என்ற தணியாத ஆர்வத்தால், கேரளத்தில் உள்ள உறவினர்களிடமிருந்து …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/63348

புனத்தில் பேட்டி




புனத்தில் குஞ்ஞப்துல்லா மழவில்மனோராமா தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியைத்தான் கேரளத்தில் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். இக்காவையும் அவரது எழுத்துக்களையும் தெரிந்தவர்களுக்கு அதில் பரபரப்பாக ஏதுமில்லை. பொதுவாசகர்கள், ரசிகர்கள்தான் கொப்பளிக்கிறார்கள். இக்கா அந்தப்பேட்டியில் அத்தனை ஒழுக்கமதிப்பீடுகளையும் தூக்கி கடாசுகிறார். இஸ்லாம் மதம் உட்பட அனைத்து கட்டுப்பாடுகளையும் கிழித்து வீசுகிறார். இப்போது 12 30க்கு மழவில் மனோரமாவில் மீண்டும் ஒளிபாப்பாகவிருக்கிறது அந்தப்பேட்டி. சிலவருடம் முன்பு இக்காவிடம் பேசினேன். ‘டேய், நான் வீடில்லாமல் இருக்கிறேன்’ என்றார். என்ன நடந்தது என்றேன். ‘அந்த மகாபாவி காந்தியின் …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/41815