Tag Archive: தேவதை.

தேவதை




நாளிதழ்களின் வார மலர்களில் கூட இந்த நூலை நீங்கள் பார்த்திருக்கக் கூடும்; ஐரோப்பிய மரபிசையில் ஆப்ரிக்க இசையின் பங்களிப்பு’. இசையாராய்ச்சி நூல்களில் கடந்த ஐம்பது வருடங்களில் வந்த பெரும் படைப்புகளில் ஒன்று  இது என்று டைம் இதழ் மதிப்பிட்டிருக்கிறது. எந்த முதல்தர ஆய்வு நூலையும் போலவே இதுவும் தன் துறையிலிருந்து மேலே சென்று ஒட்டு மொத்த மானுடக் கலாச்சாரம் பற்றி பேசுவதனால் தான் அந்த முக்கியத்துவத்தைப் பெற்றது என்பது என் கணிப்பு. ‘இசை என்னை ஒரு வெறும் …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/6838

தேவதைகளும் கலைஞர்களும் -ஒரு கடிதம்




அன்புள்ள ஜெ இன்றைக்கு உங்கள் தளத்தில் இரு கதைகள் வாசித்தேன். இரு கலைஞர்கள் மற்றும் தேவதை. யதேச்சையாகத் தேர்வு செய்து வாசித்ததுதான். ஆனால் வாசித்தபிறகுதான் இரு கதைகளுமே ஒரே மாதிரியான உத்தியில் எழுதப்பட்டு இருப்பதை அறிந்து என்னை வியந்து கொண்டேன். இரு கலைஞர்களில் முதல் கலைஞரை முதல் வார்த்தையிலேயே அடையாளம் கண்டு விட்டாலும், இரண்டாவது கலைஞர் முதலில் நீங்களாகத்தான் இருக்க வேண்டும் என்று அனுமானித்தேன். ஆனால் என் அனுமானம் பொய்யாகி, அவர் யாரென்று அறிந்து பரபரப்பாக வாசிக்க …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/30202