Tag Archive: தியடோர் பாஸ்கரன்

கல்மேல் நடந்த காலம் -கடலூர் சீனு




இனிய ஜெயம், இவ்வாண்டின் முக்கிய நூல் வரவுகளில் மற்றொன்று, கல்மேல் நடந்த காலம் எனும் தலைப்பில் வரலாறு சார்ந்த கட்டுரைகள் எனும் பொது வகைமைக்குள் தொகுக்கப்பட்ட தியடோர் பாஸ்கரன் தனது எழுத்தின் துவக்க காலம் தொட்டு தற்போது வரை வெவ்வேறு ஆண்டுகளில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. சிந்து நாகரீகம்; சமீபத்தில் பத்ம விருது அறிவிக்கப்பட்ட ஆளுமைகளில் மிஷேல் தானினோ அவர்களும் ஒருவர். [ கிழக்கு வெளியீடாக வந்த அவரது சரஸ்வதி ஒரு நதியின் மறைவு ஆய்வு நூலுக்கு …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/97477

தியடோர் பாஸ்கரன் -சுட்டிகள்




2013 ஆம் வருடத்திற்கான இயல் விருது பெறும் தியடோர் பாஸ்கரன் அவர்களைப்பற்றி சில சுட்டிகள் தியடோர் பாஸ்கரன் – என்னைக் கவர்ந்த தமிழ் ஆளுமை சினிமா பற்றிப் பேசுவதற்கான கலைச் சொற்களே இங்கு இல்லை மீதி வெள்ளித்திரையில் – தியடோர் பாஸ்கரன்




Permanent link to this article: http://www.jeyamohan.in/44690

தியடோர் பாஸ்கரனுக்கு இயல் விருது




கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கும் இயல் விருது 2013 க்காக சூழியல் எழுத்தாளரும் சினிமா வரலாற்றாசிரியருமான தியடோர் பாஸ்கரன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த விருதைப் பெறும் 14வது எழுத்தாளர் இவர் இதற்கு முன்னர் இந்த விருது சுந்தர ராமசாமி, வெங்கட் சாமிநாதன், ஜோர்ஜ் ஹார்ட், ஐராவதம் மகாதேவன், அம்பை, எஸ்.பொன்னுத்துரை, எஸ்.ராமகிருஷ்ணன், நாஞ்சில்நாடன் போன்றவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. தமிழில் தியடோர் பாஸ்கரன் அவர்களின் இடம் இருவகையில் முன்னோடித் தகுதி கொண்டது. தமிழ் திரைப்படத்தை வெறுமே அரட்டைத் தகவல்களின் …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/44649

தியடோர் பாஸ்கரன்:கடிதங்கள்




அன்புள்ள ஜெயமோஹன், “மீசை”யில் தியோடோர் பாஸ்கரன் பற்றியும் அவரது மீசை பற்றிய தங்கள் பதிவஇனைப் படிக்கும்போது நினைவுத் தோரணங்கள் என் முன்னர் நிழலாடின.  பாஸ்கரன் அவர்கள் என்னுடைய “பாஸ்”.  இயற்கையை முழுமையாக அனுபவிக்கக் கற்றுக்கொடுத்தவர்.  பன்முக ஆற்றலும் அவற்றைப் பேச்சிலும் எழுத்திலும் வெளிப்படுத்தக்கூடிய திறமையும் பெற்றவர்.  எதையும் பெரிதாக எடுத்துக்கொள்ளாதவர். கீதையில் கண்ணன் வர்ணிக்கும் சமநிலை கொண்டவர்.  பிறருக்கு உதவுவதில் மகிழ்ச்சி அடைபவர்.  மிகப் பெரிய அரசுப் பதவியை வகித்தபோதும் எளிமையின் சின்னமாக இருந்தவர்.  நீங்கள் சொல்லுவது …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/3125