Tag Archive: கிளம்புதலும் திரும்புதலும்

கிளம்புதலும் திரும்புதலும் -கடலூர் சீனு




இனிய ஜெயம், இன்றும் வழமை போல நான் சட்டை மாட்டுகையில் அம்மா மின்விசிறியை அணைத்தார்கள். பல வருட பழக்கம் அது அவர்களுக்கு. அவர்கள் என் பக்கம் நின்றால் இதை செய்யாமல் இருக்க மாட்டார்கள். முன்பு ஒரு சமயம் சட்டை மாட்ட கையை உயர்த்தி மேலே ஓடிக்கொண்டிருந்த மின்விசிறியில் விரல்கள் தட்டி, விரல்கள் வீங்கி ஒரு ஐந்து நாள் வலது கையால் புத்தகம் தூக்கவோ எழுதவோ இயலாமல் இருந்தேன். இன்று இக்கோடையில் சில நிமிட விசிறியின் ஓய்வு கூட …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/97469