Tag Archive: கருணாநிதி

அசோகமித்திரனும் மு.கருணாநிதியும் – அவதூறா?




  அன்புள்ள ஜெமோ, கீழ்க்கண்ட வரிகள் மனுஷ்யபுத்திரன் தன் முகநூல்பக்கத்தில் எழுதியவை * கலைஞர் அசோகமித்திரனை எதிர்த்தாரா? ’’ நான் சமீபத்தில் டெல்லி சென்றிருந்த போது டெல்லியின் அதிகார மையங்களோடு நெருக்கமான தொடர்புடைய பிரபல எழுத்தாளர் ஒருவரை சந்தித்தேன். அவர் சொன்ன ஒரு செய்தி எனக்கு அதிர்ச்சி ஊட்டியது. சுந்தரராமசாமிக்கு ஞான பீடம் பெற்றுத்தரும்படி அவரது அந்திமக் காலத்தில் காலச்சுவடு கண்ணன் அந்த எழுத்தாளரின் காலைப் பிடித்து அழுததாக சொன்னார். பின்னர் அந்த செய்தியை டெல்லியைச் சேர்ந்த …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/97554

சர்ச்சைகள்




ஜெயமோகனின் இது போன்ற கருத்துகள், அவருக்கு எதிரிகளை உருவாக்குவது இயல்பே. இந்து மதத்தை ஞான மரபு என்று போற்றும் அவரை இடதுசாரிகள் மற்றும் இடதுசாரி எழுத்தாளர்கள் கடுமையாக விமர்சிப்பது இயல்பே. ஜெயமோகனும் சர்சைகளுக்கு சளைத்தவர் அல்ல. கருணாநிதியை இலக்கியவாதி இல்லை என்பது முதல் வைரமுத்து கவிஞரே அல்ல என்பது வரை, அவ்வப்போது சர்ச்சையான கருத்துக்களை வெளியிட்டு, அதற்காக எழும் எதிர்ப்புகளை சமாளிப்பவர். ஒரு பழைய கட்டுரை




Permanent link to this article: http://www.jeyamohan.in/69139