Tag Archive: ஃபெட்னா

ஃபெட்னா- கடிதங்கள்




அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு, நலமா? நாடலும் அதுவே. தங்களின் வலையகத்தில் பெட்னா குறித்த கடிதங்களைக் கண்டேன். கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக, அமெரிக்காவின் தமிழ் சங்கங்களையும் வருடாந்திர விழாவையும் தொடர்ந்து கவனித்து வருகிறேன். அந்த விதத்தில் என்னுடைய அனுபவங்களின் தொகுப்பாக இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். பெட்னா மூன்று விதமான எண்ணங்களை தற்போது நிறைவேற்றுகிறது. அ) இந்து கோவில், கிறித்தவத் தேவாலயம் என்று பிரிந்திருக்கும் தமிழர்களை ஒரே இடத்தில் திரட்டி, அமெரிக்காவின் லாபியிஸ்ட் சக்தியாக முயல்வது; ஆ) ஆங்கிலம் …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/29081

உவேசாவும் ஃபெட்னா அவதூறும்




Dear Jeyamohan, Thanks for publishing my letter. tamizhacchi delivered another speech in FeTNA (http://www.youtube.com/watch?v=xnQDXECjfLc). That and her speech on July 8th (where she spoke on Gandhi) she narrated two key incidents. The first was about Ziegenbalg, German missionary who worked in Tranquebar in the 18th century. I am a Christian, as I say in my …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/28969

ஃபெட்னா-கடிதம்




ஆசிரியருக்கு, வணக்கம். இங்கு அமெரிக்க மண்ணில் வாழும் புலம் பெயர் தமிழ்ச் சூழலில் பல வகை அரசியல் செயல்பாடுகள், வடிவங்கள் உண்டு. அவரவர் நம்பிக்கைக்கு ஏற்றது போல அதை வெளிப்படுத்தவும் செய்கின்றனர். அது ஜனநாயக சமூகத்தில் இயல்பு. எனக்கு பெட்னாவின் உள் அமைப்பையோ அதன் இயங்கு தன்மை குறித்தோ எந்த அறிமுகமும் இல்லை. நான் கலந்து கொண்ட முதல் பெட்னா நிகழ்வு இதுதான். எஸ்.ராவின் வருகை காரணமாக அவரை சந்திக்கும் ஆவலில்தான் கலந்து கொண்டேன். இது ஒரு …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/28965

ஃபெட்னாவும் காந்தியும்




Dear Mr Jeyamohan, We have corresponded in the past though not pleasantly. However I chose to write to you out of one shared love we have, Mahatma Gandhi. The only topic on which I almost completely agree with you is on Gandhi. Your articles on Gandhi are a signal service to understand the Mahatma in …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/28904