2018 March 20

தினசரி தொகுப்புகள்: March 20, 2018

இமையத் தனிமை – 2

  இமையத் தனிமை -1 ஃபகுவுக்குக் கிளம்பும்போது யாரிடமும் சொல்லிக்கொள்ளவில்லை, அருண்மொழி, அரங்கசாமி, கிருஷ்ணன், ராஜமாணிக்கம் எவரிடமும். கிளம்பியபின்னர் குறுஞ்செய்திகள் அனுப்பியதோடு சரி. அந்த உளநிலையை விளக்கமுடியாது என்பதுடன் சொல்ல முயல்வதே ஒவ்வாமையை உருவாக்குவதாகவும் இருந்தது....

பயணம் கடிதங்கள்

அன்புள்ள ஜெ   மீண்டும் உங்கள் தளம் திறந்தது ஆறுதல் அளிக்கிறது. நான் தினமும் வந்து பழைய கட்டுரைகளை வாசித்துக்கொண்டிருந்தேன். வாசிக்காதவையே நிறைய உள்ளன. ஆனாலும் புதிய கட்டுரைகளுக்காக மனசு ஏங்கியது. இணையத்தில் நீங்கள் எழுதாதது...

சோ.தர்மன், காலச்சுவடு

எழுத்தாளனின் ரயிலடி கண்ணனின் சங்கநாதமும் காலச்சுவடு என்கிற ஆக்டோபஸும் விமலாதித்த மாமல்லன் திரு காலச்சுவடு கண்ணன் அவருடைய முகநூலில் உக்கிரமான எதிர்வினைகளை எழுதியிருப்பதாக அறிந்தேன். என்ன சொல்லியிருக்கிறார் என பொதுவாக கேட்டறிந்தேன். பெரிய ஆர்வம் ஏற்படவில்லை. நான் எழுப்பியது...

பிழைகள்

அன்பின் ஜெ, வணக்கம். மிக நீண்ட யோசனைக்குப் பின்னே இக்கடிதம் எழுதுகிறேன். தமிழின் பெரும் எழுத்தாளர்களில் ஒருவரான எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் உறுபசி வாசித்து முடித்த நிமிடத்தில் இருந்து கலவையான சிந்தனைகள் வந்து போகின்றன. எளிமையான...