தினசரி தொகுப்புகள்: March 6, 2018

ஓர் இடைவெளி

இந்த இணையதளம் தொடங்கப்பட்டபின் ஒருமுறை மட்டுமே சிறிய இடைவெளி விடப்பட்டுள்ளது. குருதிச்சாரலின் விசையில் இருந்து மீண்டெழ எனக்குச் சில நாட்கள் தேவையாகின்றன. ஒரு சிறு இலக்கற்ற பயணம். மீண்டு வந்தபின் சந்திப்போம். அதுவரை...