தினசரி தொகுப்புகள்: January 4, 2018

விளக்கு விருதுகள் ராஜ் கௌதமன், சமயவேல்

இவ்வாண்டுக்கான விளக்கு விருது கவிஞர் சமயவேலுக்கும் நாவலாசிரியரும் இலக்கியக் கோட்பாட்டாளருமான ராஜ் கௌதமனுக்கும் கிடைத்திருக்கிறது. ராஜ் கௌதமன் தமிழிலக்கியச் சூழலில் முக்கியமான இலக்கிய ஆய்வுநூல்களை எழுதியவர். என் மதிப்பீட்டில் தமிழ்ப் பண்பாட்டில் சில அடிப்படைக்...

சிகரெட் புகையும் ,தபால் கார்டும்   -கிருஷ்ணன்

''இப்போதைய இளம் எழுத்தாளர்களிடம் ஒரு  போலியான தெளிவு இருக்கிறது இது இலக்கியத்திற்கு உகந்ததல்ல, ஒரு எழுத்தாளனிடம் கதையை முடிக்க இயலா தத்தளிப்பு இருக்கும் தெளிவிருக்காது, எழுதியபிறகுதான் தெளியத்  துவங்கும் ''  அணைந்து கொண்டிருக்கும் சிகரெட்டில் இருந்து...

என்றென்றும் யானைகள்- கடலூர் சீனு

  ஒரு யானையை , அதன் உயிரின் இறுதி துடிப்பும் அடங்கும் வரை ,அணு ஆணுக்காக சித்ரவதை செய்து அதை கொல்ல சிறந்த வழி ,அதன் வாயில் வெடி வைப்பது .   கர்நாடகாவின் நாஹர் ஹொலே  வனப்...

வைரமுத்து,ஞானபீடம் -கடிதங்கள் 2

வைரமுத்துவுக்கு ஞானபீடமா? வைரமுத்து – எத்தனை பாவனைகள்!   சார்,   சமீபத்திய உங்கள் இரு கட்டுரைகள் 'புதிய இருள்' மற்றும் 'வைரமுத்துவுக்கு ஞானபீடமா' பெரும் நிறைவையும், உத்வேகத்தையும் அளித்தது. அறம் செய்ய மட்டுமல்ல, அறம் தோற்று அநீதி நடக்கும்...

வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–19

பகுதி மூன்று : மலைச்சுனையின் ஓசை - 2 உபப்பிலாவ்யத்தின் சிறிய கோட்டையை அணுக அணுக விஜயை விந்தையானதோர் எக்களிப்பை அடைந்தாள். தன்னுள் எழுந்துகொண்டிருப்பது உவகை என்றுகூட அவள் முதலில் அறியவில்லை. “மிகச் சிறிய...