தினசரி தொகுப்புகள்: December 30, 2017

விஷ்ணுபுரம் விருதுவிழா – நிறைவு

அன்புள்ள ஜெ,   விஷ்ணுபுரம் விருதுவழங்கும் விழா இன்று ஓர் இலக்கியக் கொண்டாட்டமாக ஆகிவிட்டிருக்கிறது. விழாவுக்கு வந்து ஒரு நிறைவையும் அதன்பிறகு அன்றாடத்தில் கலக்கும் சோர்வையும் அடைந்தேன். ஒரு பெரிய கேள்வி எழுந்துவந்தது. இந்த விழாவை...

எம்.கோபாலகிருஷ்ணனின் மணல்கடிகை.

நிலங்களும் மாற்றத்தின் தருணங்களும் காலத்தில் நகர்ந்து பின்செல்லக்கூடியவை. அந்த மாற்றத்தை எதிர்கொண்ட மனங்களின் துயரும் உத்வேகமும் கொண்டாட்டங்களுமே நம்மை வந்து சேர்கின்றன. அவ்வகையில் திருப்பூர் தொழில் நகரமாக எழுகிறது எனும் நிமித்தத்தின் வாயிலாக...

பயணத்தகவல்களுக்காக ஒரு தளம்

பேரன்பிற்குரிய ஜெ, கடந்த  மாதம்  ஒருநாள் வழக்கம் போல  தங்களின் பயணக்கட்டுரைகளை  வாசித்துக்  கொண்டு  இருந்தேன். அப்போது  கூகிள் வரைபட  உதவியுடன்  ஒவ்வொருஇடத்தையையும்   தேடிப் பார்த்துக்  கொண்டிருக்கும் போது,  அந்த இடங்களின்  புகைப்படங்கள்,  தூரம் என   பல தகவல்களையும்தனிப்பட்ட  ஆர்வத்தினால்  சேகரிக்க தொடங்கினேன்.  இந்தஆர்வம்  மேலும் வலுப்பெற்று  தங்களின்  பயண பாதைகளைதொகுக்க  ...

வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–14

பகுதி இரண்டு : பெருநோன்பு - 8 விகர்ணனின் துணைவி தாரை பானுமதியின் அறைவாயிலில் நின்றிருந்தாள். அகலத்திலேயே அசலையைக் கண்டதும் அணிகள் குலுங்க ஓடி அணுகி “அக்கையே, தங்களை அரசி இருமுறை உசாவினார்” என்றாள். அசலை...