தினசரி தொகுப்புகள்: December 13, 2017

இருண்ட சுழற்பாதை

1987, கேரளத்தில் இடைவெளியில்லாமல் மழை பெய்யும் ஜுன் மாதம், காசர்கோடு அருகே கும்பளா என்னும் சிற்றூரில் ஒரு பழைய வாடகை வீட்டில் நான் தங்கியிருந்தேன். முற்றத்தில் நின்றால் கடலை பார்க்கமுடியும் என்பது அந்த...

யானைடாக்டரும் யானை மந்திரிப்பாளரும்

டாக்டர் ஜெ விகடனில் வந்த இக்கட்டுரை புல்லரிக்கச் செய்தது. https://www.vikatan.com/news/miscellaneous/110489-wild-elephants-mourn-author-lawrence-anthony-death.html அன்புடன் அருண்குமார் அன்புள்ள அருண்குமார் யானை மந்திரிப்பாளர் என்றழைக்கப்பட்ட லாரன்ஸ் அந்தோணி குறித்தும் தொடர்புள்ள பல செய்திகளைப்பற்றியும் இந்தத் தளத்தில் நிறைய செய்திகள் முன்னரே வந்துள்ளன லாரன்ஸ் அந்தோனியின் வாழ்க்கையை ஒட்டி எலிஃபெண்ட் விஷ்பரர்...

தூயனின் ‘இருமுனை’யை முன்வைத்து – நரோபா

தூயன் நான் பிறந்த அதே 1986-ல் பிறந்தவர். எனவே, தொண்ணூறுகளின் இளமைக் கால நினைவுகளை மீட்டும் கதைகளோடு என்னால் தொடர்புபடுத்திக்கொள்ள முடிகிறது. தொண்ணூறுகளுக்கு முன்பு பிறந்தவர்கள் பால்யத்தை உலகமயமாக்கலுக்கு முன்பு கழித்தவர்கள். அவர்களின்...