தினசரி தொகுப்புகள்: December 4, 2017
விஷ்ணுபுரம் விருது விழா தங்குமிடம்
விருது விழாவுக்கு வரவிருக்கும் நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். இம்முறை விருது வழங்கும் விழா ஆர்.எஸ்.புரம் டி.பி.ரோடில் உள்ள ராஜஸ்தானி சங்கத்தில் நடைபெற உள்ளது. ஒவ்வொரு வருடமும் பங்கு பெறும் வாசகர்களின் பதிவு எண்ணிக்கைக்கேற்ப...
வைரம்
மதிப்பிற்குரிய அவையினரே,
சென்ற செப்டெம்பரில் நான் நண்பர்களுடன் ஆந்திரத்தில் உள்ள நல்கொண்டா என்ற ஊருக்குச் சென்றிருந்தேன். அங்கிருந்து அருகே உள்ள பன்னகல் என்ற சிற்றூருக்குச் சென்று அங்குள்ள காகதீயபாணி கோயிலைப் பார்த்தோம். பச்சன சோமேஸ்வர்...
அயினிப்புளிக்கறி -ஒரு கடிதம்
அயினிப்புளிக்கறி
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
அயினிப்புளிக்கறி புளிப்பு கசப்பு இனிப்பு அனைத்தும் கலந்த சுவையான காதல் கதை. கை சாட்டை, நாக்கு சாட்டை - பளீர், சுளீர். காதலில் முடிவெடுக்கும் திறன் மிக முக்கியம்....
தூயன் சிறுகதைகள்
அன்புள்ள ஜெயமோகனுக்கு,
விஷ்ணுபுரம் விழா சந்திப்பில் பங்கெடுக்கும் நண்பர்கள் வாசிப்பதற்காக தொகுப்பிலுள்ள சிறுகதைகள் சிலவற்றை என்னுடைய வலைத்தளத்தில் பதிவேற்றியிருக்கிறேன்.
தூயன் சிறுகதைகள்
அன்புடன்
தூயன்