தினசரி தொகுப்புகள்: November 28, 2017

எடிசன் நூலகம்

அன்பின் ஜெமோ , நலமா? . வெகு நாட்களுக்குப் பிறகு கடிதம் எழுதுகிறேன். கடந்த 3 மாதங்களாக   நியூ ஜெர்சி ,எடிசனில்  வாழ்ந்துவருகிறேன் . மனைவி இங்கு வேலை செய்வதால் இந்தியாவில் செய்த...

“பனைமரச் சாலை – புத்தகம் முன்பதிவு திட்டம்

அன்புள்ள அண்ணன், பனைமரச்சாலை புத்தகமாக வெளிவராது தடைபட்டுக்கொண்டே போனது, என்ன செய்யலாம் என்று ஆ. கா. பெருமாள் அவர்களை கேட்டேன், நல்ல ஒரு ஆசிரியரை வைத்து இதனை "எடிட்" செய்ய வேண்டும் என்றார்கள். பேராசிரியர்...

விக்ரமாதித்தன் அமேஸானில்

தமிழில் மின்னூல்புரட்சி ஒன்று நிகழ்ந்துகொண்டிருக்கிறது. நூல்களை வைத்துக்கொள்வது, கொண்டுசெல்வது போன்றவை சிரமமாக ஆகிவிட்டிருக்கும் காலம். மின்னூல்கள் அவர்களுக்குரியவை. விலையும் குறைவு. விக்ரமாதித்யனின் நான்கு கவிதை நூல்களை விமலாதித்த மாமல்லன் முயற்சியால் வாசகர்கள் தட்டச்சு செய்து...

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 75

எட்டு : குருதிவிதை – 6 மதுராவின் தொன்மையான அரண்மனையில் அரசியருக்கான அகத்தளத்தை ஒட்டி அமைந்த உள்கூடத்தில் அரசகுடியினருக்கான விருந்து ஒருக்கப்பட்டிருந்தது. விருந்துக்குரிய வெண்பட்டாடை அணிந்து வெண்ணிறத் தலைப்பாகை சூடி அர்ஜுனன் முன்னால் நடக்க...