Daily Archive: November 18, 2017

புதுக்கவிதை சுருக்கமான வரலாறு




  புதுக்கவிதை என்று தமிழில் இப்போது வழங்கிவரும் இலக்கியவடிவம்.மிகமிகப்பரவலானதும் பல்நோக்குப் பயன்பாடு கொண்டதுமாகும். இன்றையசூழலில் இவ்வடிவத்தைப்பற்றிய ஒரு வரையறையை அளிப்பது எளிதல்ல என்னுமளவுக்கு இது பரந்து விரிந்திருக்கிறது. ஆகவே கோட்பாட்டு ரீதியாக ”ஒரு மொழியில் ஒரு சொல்லுக்குப் பின் இன்னொரு சொல் வரக்கூடியதும் எழுதியவராலோ பிரசுரித்தவராலோ வாசித்தவராலோ அல்லது சம்பந்தமில்லாத பிறராலோ கவிதை என்று கருதப்படுவதுமான  மொழியமைப்பே கவிதை’ என்ற பொதுவரையறை இங்கே அளிக்கப்படுகிறது. புதுக்கவிதை என்ற பெயரை இதற்குப் போட்டவர் க.நா.சுப்ரமணியம் என்ற இலக்கிய விமரிசகர். …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/290

போகனின் இருகதைகள் -நந்தகுமார்




  எழுத்தாளர் போகனின் இரு கதைகள் பற்றி, நாகப்படம் http://ezhuththuppizhai.blogspot.ae/2016/08/blog-post.html வான்கா தன் காதுகளை அறுத்துக் கொண்டதும், காதலிக்காக தீச்சுடரின் முன் தன் கைகளை எரித்துக் கொள்வதும் அதனால் தானா. ஓவியன் உடல்கள் எனும் பிலத்திற்குள் வருடிக் கொண்டே அலைக்கழிகிறானா. அவனது மீட்பும் வாதையும் உடலினால் ஆக்கப்பட்டாதாகுகையில், சமனிலை இழக்கும் உடல், தன்னைத்தானே அழித்துக் கொள்ளத்துணிகிறதா? தன் வாலைத் தானே கவ்வும் கத்ருவினைப் போல, மனித உடலும் தன்னை விழுங்கி பிறப்பிக்க விளைகிறதா? நாகராஜ கோவிலின் ஒற்றைத்தலை …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/103431

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 65




ஏழு : துளியிருள் – 19 அஸ்தினபுரியின் கோட்டை கரிய கடல்அலை உறைந்ததுபோல தெரியத் தொடங்கியது. அதன் உச்சிமாடங்களில் அமைந்திருந்த முரசுகளில் ஒன்றின் தோல்வட்டத்தில் பட்ட காலையொளி அவர்கள் கண்களை வெட்டிச்சென்றது. முற்ற முகப்பில் முகபடாம் அணிந்து நின்றிருந்த பட்டத்து யானையின் உயர்ந்த மருப்பை தொலைவிலேயே பிரதிவிந்தியன் கண்டான். “அதன் பெயர் அங்காரகன் அல்லவா, இளையோனே?” என்று திரும்பி சுருதசேனனிடம் கேட்டான். “ஆம், ஒவ்வொரு நாளும் வளர்ந்துகொண்டிருக்கிறது” என்றான் சுருதசேனன். “நம்மை வரவேற்க அஸ்தினபுரியின் அரசர் துரியோதனரே …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/103883