தினசரி தொகுப்புகள்: October 23, 2017

அயினிப்புளிக்கறி  [சிறுகதை]

காலையில் வியாபாரிகள் வந்தபோதுதான் ஆசான் அறிந்தார். வெள்ளைச்சட்டையும் கறுப்பு தோல்பையுமாக மூன்றுபேர் முற்றத்தில் நிற்பதைக் கண்டபோது வைத்தியத்திற்கு வந்தவர்கள் என்றுதான் நினைத்தார். “கேறி வாருங்க… என்னவாக்கும் காரியம்?” என்றபடி மேல்துண்டால் முகத்தைத் துடைத்தபடி...

மெல்லியநூல் -கடிதம்

மெல்லிய நூல் (சிறுகதை) அன்புள்ள ஜெ வணக்கம். மெல்லிய நூல் 2011 ஆண்டுப்படித்தபோது பாபுஜியை சோகன்ராம்களை வென்று எடுக்கும் மாமனிதர் என்று மட்டும்தான் எண்ணி இருந்தேன். சோகன்ராமாகவும் பாபுஜியாகவும் நின்றுப்பார்க்கும்போது எத்தனை தூரமும் எத்தனை ஆழமும்...

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 39

ஐந்து : துலாநிலையின் ஆடல் – 6 சுருதகீர்த்தி மெல்ல அசைந்து சொல்லெடுக்க முனைவதற்குள் அவன் பேசப்போவதை அஸ்வத்தாமனும் துரியோதனனும் அவ்வசைவினூடாகவே உணர்ந்தனர். சல்யர் அவனை திரும்பி நோக்கியபின் துரியோதனனிடம் “ஆம், நான் சிலவற்றை...