தினசரி தொகுப்புகள்: October 22, 2017

சோபியாவின் தரப்பு

சோபியாவின் கள்ளக்காதலன் அன்புள்ள திரு.ஜெயமோகன், 'சோஃபியாவின் கடைக்கண்'   என்ற தலைப்பு என்னை   ‘க்ராய்ட்ஸர் சொனாடா’  பற்றி நினைக்க வைத்தது.  சில நாட்களில், அந்த இடுகையைத் தொடர்ந்து வந்தவாசகர் கடிதத்திலும் அதே குறுநாவல் குறிப்பிடப்பட்டதைக் கண்டேன்.  சோஃபியாஎன்றதும் சோஃபியா டால்டாய் நினைவுக்கு வருவதும்,  ‘க்ராய்ட்ஸர்  சொனாடா’ நினைவுக்கு வருவதும் அவ்வளவு அதிசயமான தற்செயல் இல்லைதான். என்றாலும் ஒரு இயல்பான குறுகுறுப்பு இல்லாமல் இல்லை. அந்நாவலில், சற்றே வயதான...

ஆழமற்ற நதி -கடிதங்கள்

ஜெ அவர்களுக்கு வணக்கம்.. ஆழமற்ற நதி படித்தேன்.. என்னுள் ஏற்பட்ட கலக்கத்தை எப்படி வார்த்தைகளில் வடிப்பது என்று தயங்கினேன்.. தொடர்ந்து பல வாசகர்கள் விரிவாய் அதைப் பற்றி எழுதியதைப் பதிவு செய்தீர்கள்.. அது சற்றே ஆசுவாசமாய்...

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 38

ஐந்து : துலாநிலையின் ஆடல் - 5  அறைக்குள் ஒரு சிறிய மூச்சொலியை சுருதகீர்த்தி கேட்டான். இடுங்கலான சிறிய அறை. மிக அருகே சுதசோமன் துயின்றுகொண்டிருந்தான். பேருடலன் ஆயினும் மூச்சு எழும் ஒலியே தெரியாமல்...