தினசரி தொகுப்புகள்: October 21, 2017

விஷ்ணுபுரம் விழா – சந்திப்புகள்

சீ முத்துசாமி தமிழ் விக்கி வரும் விஷ்ணுபுரம் விருது விழா வரும் டிசம்பர் 16,17 ஆம் தேதிகளில் கோவையில் நிகழ்கிறது. அதில் ஒருங்கு செய்யப்பட்டுள்ள இருநாள் கருத்தரங்கை ஒட்டிய நிகழ்ச்சிகளை முன்னரே வகுத்துள்ளோம். சந்திப்பில்...

காட்டின் இசை -கடிதங்கள்

காட்டைப்படைக்கும் இசை ஜெமோ, சமகாலத்தில் வாழ்வதென்றால், கடந்தகால பிரஞ்கையற்று இருப்பதென நான் எண்ணிய காலங்களுண்டு. பெரும்பாலும் வாசிப்பற்ற அல்லது அப்படியே வாசித்தாலும் ஒன்றை முழுமையாக புரிந்து கொள்ள முடியாத இருண்மைகளே வாழ்க்கையென்று உழன்ற காலமது. ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி...

சீ.முத்துசாமி குறுநாவல்கள் பிரசுரம்

சீ.முத்துசாமி தமிழ் விக்கி இனிய ஜெ, சீ. முத்துசாமி அவர்களின் மூன்று குறுநாவல்களின் தொகுதியை அவரது அனுமதி பெற்று உடுமலை பதிப்பகம் வாயிலாக மறுபிரசுரம் செய்துள்ளோம். நண்பர்கள் ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்து நூலைப் பெற்றுக்கொள்ளலாம்.இணைப்பு: https://www.udumalai.com/irulul-alaiyum-kuralgal.htm மிக்க...

ஆழமற்ற நதி -கடிதங்கள்

பெருமதிப்பிற்குரிய ஜெ அவர்களுக்கு, 'நிலை' கொண்டிருக்கும் 'பாரதத்தின் நதி' தேடி நிலையில்லா மனிதர்களின் கூட்டமொன்று வருகிறது பிழை நிகர்செய்யப்பட்டுவிடுமென்ற பிழையான எண்ணத்துடன். கதைமாந்தர்களுக்குப் போடப்பட்டிருக்கும் பெயர்களிலிருந்துகூட பலவற்றை விரித்தெடுத்துக் கொண்டே செல்லமுடிகிறது. அவர் நீதிபதி. தன்...

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 37

ஐந்து : துலாநிலையின் ஆடல் – 4 அஸ்வத்தாமன் “ஆம், நான் சென்றபோது சல்யர் கிளம்பி பாதிவழி வரை வந்திருந்தார். அவரை சந்திக்க நான் என் தூதனை அனுப்பினேன். வரும் வழியில் கூர்மபங்கம் என்னும்...