தினசரி தொகுப்புகள்: October 16, 2017
மத்தியப்பிரதேசப் பயணம்
வரும் அக் 20 முதல் 28 வரை 10 நண்பர்களுடன் இரண்டு கார்களில் மத்திய பிரதேசத்தை காண இருக்கிறோம். முக்கிய வரலாற்றுத் தலங்கள், காடுகள் , அருவிகள் என ஒரு கலவையான பயணம்.
இந்தூரில்...
அறிதலென்னும் பயிற்சி
கேரள தலித் அர்ச்சகர் நியமனம்
ஜெ,
முகில் கதிர் என்னும் பெரியாரியர் முகநூலில் எழுதிய எதிர்வினை இது
தனக்கே உரிய பாணியில் ஆரிய ஆதிக்க சிந்தனைகளையும் அடிமை தனத்தை விரும்பும் மூன்றாம்தர..பிற்போக்கு எழுத்தாளன்...ஆதிக்க சாதியின் ஆசனவாயாக இருக்கும்..ஜெயமோகன்...
அனைத்து...
ஆழமற்ற நதி – கடிதங்கள்
ஆழமற்ற நதி
அன்புள்ள ஜெயமோகன்,
"ஆழமற்ற நதி"யை இவ்வாறு தொகுத்துக் கொள்கிறேன்.
பல குறியீடுகள் விரவிக் கிடக்கும் இக்கதை எனக்கு ஒரு நல்ல வாசிப்புப் பயிற்சி.
பார்வைக்கு ஆழமற்ற நதிதான் - ஆனால் அதுதான் பாவம் களைகிறது....
வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 32
நான்கு : ஆடலின் வண்ணங்கள் - 10
பிரலம்பன் இளைய யாதவரின் முகத்தையே உற்று நோக்கிக்கொண்டிருந்தான். அவைமுறைமைகளின்போது அவர் அரைக்கண்மூடி அங்கிலாதவர் என அமர்ந்திருந்தார். அவைநுழைந்தபோது நேராகச் சென்று முன்னிரையில் அமர்ந்திருந்த வசுதேவரை அணுகி...