தினசரி தொகுப்புகள்: October 12, 2017

மாபெரும் குப்பைக்கூடை

எரிச்சல்பதிவுகள் பற்றி எனக்கே ஓர் எரிச்சல் உண்டு, ஆனாலும் மேலும் ஒன்று. நான் சினிமாவுக்கு எழுத ஆரம்பித்த காலம் முதல் சென்னைக்குச் சென்று தங்குவதைப்பற்றிய ஆலோசனைகளும் அழைப்புகளும் வந்துகொண்டிருக்கின்றன. பிடிவாதமாகத் தவிர்த்துவருகிறேன். காரணம்,...

கேரளத்தில் தலித் பூசகர்கள் -கடிதங்கள்

' கேரள தலித் அர்ச்சகர் நியமனம் கேரள தலித் அர்ச்சகர் நியமனம்' பதிவினை வாசிக்கும் போது சிந்தனை மனநிலைக்குப் பதிலாக உற்சாக மனநிலையை அடைந்தேன். எனக்கு அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் சில வரலாற்று தகவல்கள் பற்றிய அறிமுகம்...

குழந்தையிலக்கியம் பட்டியல்கள்

குழந்தையிலக்கிய அட்டவணை ஜெ நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன். நேஷனல்   புக் டிரஸ்டின் குழந்தைகளுக்கான  புத்தகங்கள்   என்னைப்  பொறுத்தவரை  பெருமளவு  தரமான  புத்தகங்கள்.  ஒரே தலைப்பு  எல்லாமொழிகளிலும். தமிழில்,  நிறைய உண்டு. புத்தக பட்டியலின் இணைப்பு கீழே NBT http://www.nbtindia.gov.in/writereaddata/attachment/thursday-april-03-201412-14-16-pmchildren-catalogue-2014.pdf CBT http://www.childrensbooktrust.com/downloads/cbt-books-catalogue.pdf இவை  தவிர  தூளிகா,  கரடி  டேல்ஸ்,  பிரதம்  ஆகியவை  தமிழ்-ஆங்கிலம் இணைந்த  இருமொழி   புத்தகங்களை  வெளியிடுகின்றன. வயதுக்கேற்ற  புத்தகங்கள் என்று...

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 28

நான்கு : ஆடலின் வண்ணங்கள் - 6 அறைக்கு வெளியே வந்து இடைநாழியில் வீசிய காற்றை உடலெங்கும் உணர்ந்தபோது அபிமன்யூ ஆறுதலை அடைந்தான். ஏன் இங்கே வந்தோம்? இவளை ஏன் சந்தித்தோம்? ஒட்டுமொத்தமாக எண்ணியபோது...