தினசரி தொகுப்புகள்: October 11, 2017
கேரள தலித் அர்ச்சகர் நியமனம்
மதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு வணக்கம் ,
சமீபத்தில் வந்த கேரளத்தை பற்றிய செய்தி ஒன்று கவனம் ஈர்த்தது . திருவிதாங்கூர் சமஸ்தானம் பிராமணர் அல்லாத தலித் உள்ளடக்கிய 36 பேரை அர்ச்சகர்களாக நியமனம் செய்தது...
சோளிங்கர் பயணமும் குழந்தையிலக்கியமும்-கடிதம்
குழந்தையிலக்கிய அட்டவணை
அன்புள்ள ஜெ,
நேற்று நானும் நம் குழும நண்பர்களும் சோளிங்கர் சென்றிருந்தோம். சிங்கமலைக்கும் குரங்குமலைக்கும் செல்லப்போகிறேன் என்று சொன்னதும் ஏதோ ட்ரெக்கிங் போகிறேன் என நினைத்து தானும் வருவதாக சொல்லி ஜீன்ஸ் பேண்ட்டும் டீசர்ட்டுமாக...
வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 27
நான்கு : ஆடலின் வண்ணங்கள் – 5
உபப்பிலாவ்ய நகரிக்கு அபிமன்யூ பிரலம்பனுடன் வந்து சேர்ந்தபோது நள்ளிரவு. வழியெங்கும் அவர்கள் பேசிக்கொண்டே வந்தனர். அபிமன்யூ பேசத்தொடங்கினால் ஒன்றிலிருந்து பிறிதொன்றென கோத்துக்கொண்டே செல்வது வழக்கம். அவனிடமிருக்கும்...