தினசரி தொகுப்புகள்: September 25, 2017

ஆழமற்ற நதி [சிறுகதை]

“பாரதப்புழான்னு உள்ளூரிலே பேரு..,. நிளான்னு இன்னொரு பேருண்டு…” என்று நான் சொன்னேன். ஜஸ்டிஸ் காசிநாதன் படிக்கட்டின் தொடக்கத்தில் நின்று முகத்தை சற்று தூக்கி நதியைப்பார்த்தார். வான்வெளுக்காத முதற்காலையில் நீர்ப்பரப்பு தீட்டப்பட்ட கத்தியின் பட்டைபோல...

டான்ஸ் இந்தியா -கடிதம்

அன்புள்ள ஜெ   டான்ஸ் இந்தியா, டான்ஸ்! டான்ஸ் இந்தியா டான்ஸ் ஒரு அழகிய கட்டுரை. முக்கியமாக அதன் நடை. உங்களுக்கென ஒரு நடை உண்டு என எண்ணவே முடியவில்லை. வெண்முரசின் தமிழ்நடை வேறு. கட்டுரைகளில் உள்ள...

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 11

மூன்று : முகில்திரை - 4 ”ஐந்தாண்டுகாலம் அன்னையுடன் மைந்தன் வளர்ந்தான். பகலுமிரவும் அவன் அன்னையுடனேயே இருந்தான். அவன் சற்று வளர்ந்ததுமே அவர்கள் பலியுணவுகொள்ள மன்றுக்கு வருவது நின்றது. உருவில் சிறியவனாக இருந்தாலும் சிட்டுக்குருவிபோல்...

அலெக்ஸ் நினைவேந்தல்

  நண்பர் வே.அலெக்ஸ் நினைவேந்தல் வரும் செப்டெம்பர் 29 அன்று மதுரையில் நிகழ்கிறது. இடம் மாந்தோப்பு தமிழ்நாடு இறையியல் கல்லூரி அரசரடி மதுரை நேரம் மாலை 4 மணி பங்கெடுப்போர் வரவேற்புரை பாரி செழியன் தலைமை டேவிட் ராஜேந்திரன் அறிமுகவுரை மோகன் லார்பீர் நினைவுரை...