தினசரி தொகுப்புகள்: September 21, 2017

கி.ரா – தெளிவின் அழகு

கேரள இலக்கிய விமர்சகரும் கவிஞருமான கல்பற்றா நாராயணனின் விமர்சன நூலொன்றைப்படித்துவிட்டு அவரிடம் நீண்ட தொலைபேசி உரையாடல் ஒன்றில் ஈடுபட்டேன். அத்தொகுப்பில் மூன்று கட்டுரைகள் வைக்கம் முகம்மது பஷீர் பற்றியவை. சொல்லப்போனால் தொகுப்பில் மூன்றில்...

கி.ரா.என்றொரு கீதாரி

கி.ராஜநாராயணன் அவர்களுக்கு இந்த ஆண்டு 95 அகவை நிறைவு பெறுகிறது. அதையொட்டி அவருடைய வாழ்க்கையைப்பற்றியும் படைப்புலகைப்பற்றியும் தொகைநூல்கள் வெளியாகியிருக்கின்றன. அவற்றில் ஜீவா படைப்புலகம் வெளியிட்டிருக்கும் ‘கிரா என்ற கீதாரி’ என்னும் நூலை கழனியூரன்...

என்னத்தைச் சொல்ல?

நம் ஆலயங்களுக்கான ஐந்து நெறிகள் ஆலய அழிப்பு – கடிதங்கள் அன்புள்ள ஜெ, உங்கள் ஆலய அழிப்பு படித்ததும் 2016ல் ஆதி திருவரங்கம் (திருவண்ணாமலை அருகில்) சென்றிருந்தேன், பழைய கோவிலை எதிர்பார்த்த எனக்கு அதிர்ச்சி. புகைப்படங்களை இணைத்துள்ளேன், அவை தானே...

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 7

இரண்டு : கருக்கிருள் - 3 அபிமன்யூ கௌரவவனத்தின் வாயிலை அடைந்ததுமே உள்ளே ஏரி உடைந்து அலையெழுநீர் அணைவதுபோல ஓசை கேட்டது. செறிவாக மரங்களை நட்டு உருவாக்கப்பட்ட கோட்டையின் வாயில் மூங்கில்களால் ஆனது. அங்கே...