தினசரி தொகுப்புகள்: September 20, 2017

அறிவியல்கல்வியும் கலைக்கல்வியும்

  அன்புள்ள ஜெ.எம் நான் முறையாக ஒரு பொறியாளர். பொறியியல் படித்த பிறகு இப்போது ஒரு நிறுவனத்தில் வேலைபார்க்கிறேன். இந்த வேலைக்கு வருவதுவரை நான் எதைப்பற்றியும் சிந்தனையே செய்ததில்லை. இப்போது எனக்கு நல்ல சம்பளம் உண்டு....

இந்திய மருத்துவத்தின் அடுக்குகள்

தமிழில் இந்திய மருத்துவம் பற்றியோ இந்திய அறிதல்முறைகள் பற்றியோ எழுதும்போது மொத்த உலகையும் எதிரியாக்கி வஞ்சிக்கப்பட்ட பாவனையுடன் எழுதுவதே மரபென்றாகிவிட்டிருக்கிறது. அறிவியல் முறைமைகளைப்பற்றியோ அவை உருவாகி வந்த வரலாறு பற்றியோ நிதானமான புறவயமான...

ஊன் மிருகங்களின் வலு

முடிவின்மையின் விளிம்பில் ஊன் மிருகங்களின் வலு விளி, மென் அடித்தோல் கிழிந்து குடல்கள் தென்னிக் குளைகின்றன. குருதித் தெறிக்க இழுத்துக் கவ்வும், முடிவற்ற வாய்கள், அடங்காது நுழைந்து நக்கிச் செறுமும் நாக்குகள். இரை! இரை!...

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 6

இரண்டு : கருக்கிருள் - 2 இடைநாழியில் நடக்கையில் அபிமன்யூ “இளைய கௌரவர்கள் எங்கே தங்கியிருக்கிறார்கள்?” என்றான். பிரலம்பன் “அவர்கள் ஆயிரம்பேர். அனைவரையும் கங்கைக்கரையில் நூறு மாளிகைகள் அமைத்து தங்கவைத்திருக்கிறார்கள். துரோணரின் குருநிலை அதற்கு அருகில்தான்....