Daily Archive: September 14, 2017

நாம் ஏன் படிப்பதே இல்லை?




பிரபல மின்னூல் தயாரிப்பு மென்பொருளான PressBooks.com மற்றும் ஒலிப்புத்தகத் திட்டமான Librevox.org ன் நிறுவனர் Hugh McGuire எழுதிய “Why Can’t we read anymore?” என்ற கட்டுரையின் தமிழாக்கம். தமிழில் தி ஸ்ரீனிவாசன் நாம் ஏன் படிப்பதே இல்லை? இக்கட்டுரையில் சொல்லப்பட்டிருப்பனவற்றை பல சொற்களில் நான் முன்னரே பலமுறை சொல்லியிருக்கிறேன். கூடுதலாக இதில் அறிவியல்செய்திகள்தான் உள்ளன. ஆனால் எளிமையான நேரடியான கட்டுரை, * வாசிப்பைப் பற்றி நான் எழுதும்போது தொடர்ந்து எனக்கு வந்துகொண்டிருக்கும் எதிர்வினைகளிலிருந்து ஒன்று …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/102272

கொல்லம் முற்போக்கு எழுத்தாளர் சங்க விழாவில்…




  இன்று [14-9-2017] மாலை கொல்லம் நகரில் நிகழும் கேரள முற்போக்கு எழுத்தாளர் சங்கம் [கேரள புரோகமன கலா சாகித்ய சங்கம்] ஆண்டு விழாவில் சிறப்புரை ஆற்றுகிறேன். ஆண்டுதோறும் வழங்கப்படும் இலக்கியவிருதுகள் அளிக்கப்படும் விழா அது. ஒருலட்சம் மதிப்புள்ள விருதுகள். இடம்: யூனாஸ் அரங்கம் கொல்லம் நேரம்: மாலை 5.30 வரவேற்புரை: கே.ஜே. தாமஸ் [பொதுச்செயலர், தேசாபிமானி நாளிதழ்] தலைமை: எம்.வி.கோவிந்தன் மாஸ்டர் [ஆசிரியர், தேசாபிமானி வார இதழ்] விருது பெறுபவர்களை அறிமுகம் செய்தல் பி எம் …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/102260

நந்தகுமாரின் கடிதங்கள்




அன்புள்ள ஜெயமோகன் அண்ணா, நந்தகுமாரின் நாகம்.  தாளத்தில், நடனத்தில் சற்றே தங்கள் சாயல்.  எப்போதும் போதையில் இருப்பார் போலும், களி ஆவலென என்னையும் தொற்றுகிறது.  தன்மீட்பிற்கு எனக்கு வெண்முரசு.  உங்களில் இருந்து தத்தம் மீட்பிற்கு தேவையானவற்றை எடுத்துக்கொண்டு சமயத்தில் உங்களது மீட்பிற்கும் செய்து தரவல்ல சம்பவன்களை, நந்தகுமாரை, சீனுவை, சுசித்ராவை என நான் ஓரளவு வாசித்த, இன்னும் வாசிக்க வேண்டியுள்ள மீட்பர்களை, ஆக்கம் வல்லார்களை அன்பில் உவக்கின்றேன். நாடே பற்றி எரிகிறது புனைவு வாசிப்பு ஒரு கேடா? …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/102247