தினசரி தொகுப்புகள்: September 11, 2017

முதுமை

எதிரே வரும் இளம்பெண்களில் எல்லாம் அழகிகளைத் தேடிப் பரபரத்த கண்களுக்கு என்ன ஆயிற்று என்றே தெரியவில்லை. இன்றும் அழகிகள் அழகிகள்தான். அழகிகள் அளிக்கும் பரவசம் மேலே போனாலும் தொடரும் என்று கடவுளுக்குத் தெரியும், இல்லையேல் ரம்பை ஊர்வசி மேனகைகள் எல்லாம் எதற்கு?

தன்மீட்சி -கடிதங்கள்

தன்மீட்சி அன்புள்ள ஜெ. உங்கள் வாசகர்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.. உங்கள் புனைவிலக்கியத்தின் பொருட்டு வாசிப்பவர்கள்.. இன்னொன்று அரசியல் சமூகக் கருத்துக்களுக்காக வாசிப்பவர்கள்.. இதில் முதல்வகை ஆட்களுக்கு உங்கள் கருத்துக்களுடன் முரண்பட்டாலும் பெரிய பிரச்சினை ஏதும் இல்லை.. ஆனால் இரண்டாம் வகை...

முடிவின்மைக்கு அப்பால் –ஒரு கடிதம்

  முடிவின்மைக்கு அப்பால் (சிறுகதை)   பெருமதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு, நான் பணிசெய்யும் மென்பொருள் நிறுவனத்தின் தலைமையகத்தில் ஒரு நீச்சல் குளம் இருக்கிறது. ஆழம் மிக குறைந்த தட்டையான நீள்வட்ட வடிவ குளம். அதன் உள்ளே நீல நிறமான...

அலெக்ஸ் பற்றி…

அலெக்ஸ் எப்போதும் தன்னை முன்னிறுத்திக்கொள்ளாதவர். பதிப்பு தொடர்பாக அலெக்ஸுக்கு நிறைய கனவுகள் இருந்தன. 51 என்பது சாகும் வயதல்ல. ஆனால், உடல்நிலையைப் பொருட்படுத்தாமல் தான் பதிப்பிக்க எண்ணியிருந்த நூல்களுக்காக அலெக்ஸ் மேற்கொண்ட பயணங்கள்...