தினசரி தொகுப்புகள்: September 7, 2017

கௌரி, மீண்டும்…

    கௌரி லங்கேஷ் அன்புள்ள ஜெயமோகன்,   கெளரி லங்கேஷ் கொலையானது வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியதும், கொலையாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியதிலும் எவருக்கும் மாற்றுக் கருத்தே இருக்கவியலாது, கொலையாளிகள் யாராக இருப்பினும்.   ஆனால் அவர் கொலை செய்யப்பட்டு, ரத்தத்தின் ஈரம்...

கௌரி லங்கேஷ்

  கன்னட எழுத்தாளரும் பத்திரிகையாளருமான பி லங்கேஷ் அவர்களின் என் அன்னை என்னும் கவிதையை 1986ல் நான் ஆங்கிலம் வழியாகத் தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறேன். அவருடைய சில கட்டுரைகளை மலையாள இடதுசாரி இதழான ஜயகேரளத்திற்ககா...

மதுரையில்….

இரண்டாம்தேதி நள்ளிரவிலேயே அலெக்ஸ் இறந்துகொண்டிருக்கிறார் என்னும் செய்தியை அலெக்ஸின் மனைவியில் தங்கை சொன்னார்.விடியற்காலையில் அலெக்ஸின் மனைவியின் செய்தி வந்தது. அரைத்துயிலில் இருந்தவன் எழுந்து அமர்ந்தேன். மூன்றாம்தேதி காலை காரில் மதுரை செல்வதாக இருந்தது....

கீழடி ஆதிச்சநல்லூர் எதிர்வினைகள்

கீழடி – நாம் பேசவேண்டியதும் பேசக்கூடாததும்  அன்புள்ளஜெ தங்கள் "கீழடி- நாம் பேசவேண்டியதும் பேசக் கூடாததும்" பதிவிலிருந்துதான் வரலாற்றுக் காலகட்டங்களைத் தெளிவாகப் புரிந்துகொள்கிறேன். அதில் முதல் காலகட்டம் பத்தாயிரம் ஆண்டுத் தொன்மங்களையும் ஏழாயிரம் ஆண்டுத் தொன்மங்களையும்...

அலெக்ஸ் -நிர்மால்யா கடிதம்

a அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம். இன்று காலை உங்கள் வாயிலாக நண்பர் வே. அலெக்ஸ் அவர்களின் மறைவுச்செய்தியை அறிந்தேன். உறவினர்களின் பிரிவின் போது கூட இத்தனை வலியை உணர்ந்ததில்லை. நான்காண்டுகளுக்கு முன்பு உங்களால் அறிமுகமானவர்...