தினசரி தொகுப்புகள்: September 2, 2017

பணமதிப்பு நீக்கம், வரி, மோதி

பெருமதிப்பிற்குரிய ஜெமோ. அவர்களுக்கு, வணக்கம். இன்று செய்தி ஊடகங்களில் வந்துள்ள பணமதிப்பிழப்பு நடவடிக்கையை பற்றிய நமது ரிசர்வ் வங்கியின் அறிக்கையை படித்திருப்பீர்கள் அதில் "பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூபாய் தாள்களில் 99 சதவீதம் வங்கிக்கு திரும்பியுள்ளது" என்ற...

இரவு – நாவல் குறித்து.

சார் வணக்கம். தங்களின் “இரவு“ நாவலை நேற்று படித்தேன். அது குறித்து சில வரிகள் எழுத ஆசை. இரவை விரும்பும் மனிதர்கள் ஒரு சமுதாயம் அல்லது குழுமமாக இணைகிறார்கள். அவர்களுக்கான இயற்கை சூழல்களே அலாதிதான். காயல்....

சீ.முத்துசாமி ‘அலையும்குரல்கள்’

சீ.முத்துசாமி தமிழ் விக்கி இனிய ஜெ, சீ. முத்துசாமி அவர்களின் மூன்று குறுநாவல்களின் தொகுதியை அவரது அனுமதி பெற்று உடுமலை பதிப்பகம் வாயிலாக மறுபிரசுரம் செய்துள்ளோம். நண்பர்கள் ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்து நூலைப் பெற்றுக்கொள்ளலாம். இணைப்பு: https://www.udumalai.com/irulul-alaiyum-kuralgal.htm மிக்க அன்புடன், செல்வேந்திரன்.

பயணக்கட்டுரைகள் ஒரு தொகுப்பு

பேரன்பிற்குரிய ஜெ, இதுவரை நீங்கள் எழுதிய கிட்டத்தட்ட அனைத்து பயணக்கட்டுரைகளின் இணைப்புகளையும் இந்த மின்னஞ்சலில் இணைத்துள்ளேன். ஒவ்வொரு கட்டுரையும் தொடர்புடைய பிற கட்டுரைகளின் இணைப்பை கொண்டிருப்பதால் முழு தொகுப்பையும் எளிதாக படித்து விட முடியும். வடகிழக்கு நோக்கி...