தினசரி தொகுப்புகள்: August 28, 2017

சி.வி -50

மலையாள எழுத்தாளர்களில் எம்.டி.வாசுதேவன் நாயர், டி.பத்மநாபன், ஸகரியா தலைமுறைக்குப்பின்னர் வந்த அடுத்த தலைமுறைப் படைப்பாளிகளில் முக்கியமானவர் சி.வி.பாலகிருஷ்ணன். மென்மையான உணர்வுநிலைகளை எழுதியவர். புனைவியல்புகளால் வண்ணதாசனுடன் பெருமளவுக்கு ஒப்பிடத்தக்கவர். ஆயுஸிண்டே புஸ்தகம் அவருடைய முக்கியமான...

ஆலயத்தில் இந்துக்கள் அல்லாதவர்களுக்கு அனுமதி தேவையா?

அன்பிற்கினிய ஜெயமோகன் அவர்களுக்கு, உங்களை எனக்கு உங்கள் இணையதளம் வாயிலாகவே தெரியும். பின்பு உங்கள் பதிவுகள் , நாவல்கள், சிறுகதைகள் என்று உங்களின் தாக்கம் தொடர்கிறது. சமீபகாலமாக உங்கள் மேடை பேச்சும் என்னை மிகவும்...

வெண்கடல் -கடிதம்

  வெண்கடல் மதிப்பிற்குரிய ஜெமோ,   வெண்கடல் கதையில் வரும் வெண்கடல் முடிவு நிஜமா கற்பனையா? நிஜமெனில் பயோலொஜிக்கல்லி இது சாத்தியமா? ஏனெனில் "டிமாண்ட் அண்ட் சப்ளை" அடிப்படையில  நடக்கிற விஷயத்துக்கு, குழந்தையும் இல்லை அது உணவிற்கான தேவையும்...

வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 96

95. நிலவொளிர்காடு சுதீரனின் தோள்பற்றி புஷ்கரன் ஆலயமுகப்புக்கு வந்தபோது காரகன் நின்றிருந்த மேடையை தூக்கிவந்து போட்டு அதில் மரவுரி விரித்து நாற்களப் பலகையை விரித்திருந்தனர். அதனருகே காவலர் வேல்களுடன் நின்றனர். சிற்றமைச்சர்கள் நாற்களக் காய்களை...