தினசரி தொகுப்புகள்: August 26, 2017

வெ.அலெக்ஸ்

இன்று நண்பர் வெ.அலெக்ஸை பார்க்க மதுரை சென்றுவந்தேன். அலெக்ஸ் கடந்த ஓராண்டாகவே சிறுநீரகப் பிரச்சினையால் அவதிப்பட்டுவருகிறார். கடுமையான பொருட்செலவில் தொடர் சிகிழ்ச்சையில் இருந்து வருகிறார்.சென்ற சிலமாதங்களாக மோசமாக நோயுற்று இப்போது சற்று அபாயகரமான...

சொல்லி முடியாதவை

… பண்பாடுதான் எழுத்தாளனின் பேசுபொருள். இன்னும் குறிப்பாகச் சொல்லப்போனால் பண்பாடும் ஆழ்மனமும் கொள்ளும் பூசலும் முயக்கமும். அது எவ்வளவு எழுதினாலும் தீராத பெருஞ்சிக்கல். எழுதிக் குவித்தமைக்கு வெளியே பேசுவதற்கும் எதிர்வினையாற்றுவதற்கும் நாள்தோறும் வந்துகொண்டிருக்கின்றன குழப்பங்களும்...

கன்யாகுமரி பற்றி…

அன்புள்ள ஜெயமோகன் அண்ணா, கோவை புத்தகக் கண்காட்சியில் வாங்கிய "கன்னியாகுமரி" நாவலை இப்போது வாசித்து முடித்தேன். வெண்முரசு வாசித்து வரும் நிலையில் கன்னியாகுமரி இரண்டு நாட்களை எடுத்துக் கொண்டுவிட்டாள். மாமலர்-நீர்க்கோலம் பீமனையும் திரௌபதியையும் உடன்...

குறள் கடிதங்கள்

குறளைப் பொருள்கொள்ளுதல்… அன்பின் ஜெ.... நீங்கள் அளித்த பதிலுக்கு மிக்க நன்றி. இரு வகைகளிலும் பொருள் கொள்ளலாம் என்பது சரி என்றால் நான் ’பறியா’ என்பதற்கு பறிக்காமல் என்றே கொள்வேன். என் விளக்கம் இதுதான்....

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 94

93. கருந்துளி புஷ்கரன் அணியறையிலிருந்து கிளம்புவதை கையசைவு வழியாகவே வீரர்கள் அறிவிக்க முற்றத்தில் நின்றிருந்த சிற்றமைச்சன் சுதீரன் பதற்றமடைந்து கையசைவுகளாலேயே ஆணைகளை பிறப்பித்தான். அவனுடைய கைகளுக்காக விழிகாத்திருந்த ஏவலர் விசைகொண்டனர். ஓசையில்லாமல் அவர்கள் கைகளால்...