தினசரி தொகுப்புகள்: August 21, 2017

மதுரையில் சந்திப்பு

அன்புள்ள ஜெ , தங்களின் 'மதுரையில் சந்திப்பு' பதிவைப் பார்த்தேன். முதல் பத்தியில் 'வரும் செப் 3 என்று சொல்லியுள்ளீர்கள். இரண்டாம் பத்தியில் ஜூன் ஆறாம் தேதி என்கிறீர்கள். அது என்ன அசச்சுப் பிழையா...

தன்னை அழிக்கும் கலை

நத்தையின் பாதை 3 மறைந்த காஞ்சி சந்திரசேகர சரஸ்வதி அவர்களுடன் எனக்கு ஒரு விருப்புவிலக்க உறவு எப்போதும் உண்டு. அவருடைய பழமையான சமூக நோக்கு மேல் விமர்சனங்களை முன்வைத்திருக்கிறேன். அவரை எளிமையான பக்திக்கதைகள் வழியாக...

கோசாலைகள் பற்றி…

பாஜக பிரமுகரின் கோசாலையில் 200 மாடுகள் பலி பசுக்கொலை- பொருளியலும் சட்டமும் ஜெ கோசாலை பற்றி நீங்கள் சொல்லியிருந்ததை இந்தக்கட்டுரையுடன் இணைத்து வாசித்தேன்.. பசுக்களை பேண கோசாலை போன்ற ஒரு தவறான வழி கிடையாது. மாடுகளை உண்பது...

ஆயுர்வேத மாட்டிறைச்சி

சன்னி லியோனுக்கு கூட்டம் கூடியதைப்பற்றி கேரளஅறிவுஜீவிகள் கொந்தளிக்கிறார்கள். மல்லுப் பண்பாடுக்கு என்றே சில தனித்தன்மைகள் உண்டு என்பதை அவர்கள் அறிவதில்லை. எதெல்லாம் வருகிறதோ எல்லாமே நல்லதுதான் என்பதே அதன் முதல் மந்திரம். வந்ததெல்லாம்...

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 89

88. அரியணையமைதல் உத்தரன் அரண்மனைக்குள் நுழைந்து தன் அறைக்குச் சென்றதுமே “நான் சற்று இளைப்பாறவேண்டும்” என்றான். அவனுடன் வந்த படைத்தலைவன் சங்காரகன் “இளவரசே, நமக்கு பொழுதில்லை. குடியவை கூடிவிட்டிருக்கிறது. சாளரங்கள் வழியாக நம் மக்கள்...