தினசரி தொகுப்புகள்: August 20, 2017

துளிக்கனவு

கடந்த ஐந்தாண்டுகளாகவே எனக்கு ஒரு வழக்கம் உள்ளது. காலையில் எப்போது எழுந்தாலும் சரி பத்துமணி வாக்கில் ஒரு குட்டித்தூக்கம் வரும். குட்டித்தூக்கம் என்றால் சரியாக பத்துநிமிடம். எழுதிக்கொண்டோ வாசித்துக்கொண்டோ இருப்பேன். கண்கள் தளரும்,...

சன்னிபாதை

https://youtu.be/SRsMRBawro4 ஜெ கேரளத்தில் சன்னி லியோனுக்குக் கூடிய கூட்டம் பெரும்பாலான மலையாளிகளை அவமானப்பட வைத்திருக்கிறது. அலுவலகத்தில் அதைப்பற்றிப் பேசினாலே விரும்பமாட்டேனென்கிறார்கள். அது ஃபேக் வீடியோ என்றுகூட சிலர் சொன்னார்கள். தாங்கள் கல்வியில் முன்னேறியவர்கள், அறிவுபூர்வமானவர்கள், அரசியல்...

கிராதம் செம்பதிப்பு வருகை

  அன்புள்ள ஜெ,   இன்று அலுவலகத்தில் இருந்து வந்ததும், பழுப்பு நிறக் கூரியர் உறையில் கிராதம் செம்பதிப்பு காத்திருந்தது. நேற்றே பதிப்பகத்தில் இருந்து மின்னஞ்சலில் தகவல் வந்திருந்ததால் இன்று வரும் என்று எதிர்பார்த்திருந்தேன். புத்தகத்தைப் பிரித்து...

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 88

87. கோட்டை நுழைவு பீடத்தை ஓங்கித் தட்டிய விராடர் “மூடர்களே… இழிமக்களே…” என்று கூவினார். ஏவலர் உள்ளே வந்து வணங்க “எங்கே? தூதுச்செய்திகள் என்னென்ன? எங்கே ஒற்றர்கள்?” என்றார். “அரசே, சற்றுமுன்னர் வந்த செய்திதான்...