தினசரி தொகுப்புகள்: August 15, 2017

ஹெச்.ஜி.ரசூல் இரங்கல்கூட்டம், தக்கலை

இன்று மாலை மறைந்த கவிஞர் ஹெச்.ஜி.ரசூல் அவர்களுக்கு தமிழ்நாடு கலையிலக்கியப் பெருமன்றம் சார்பில் தக்கலையில்   அஞ்சலிக்கூட்டம் நிகழ்கிறது. அதில் நான் கலந்துகொள்கிறேன்   இடம்  ஸ்ரீ லக்‌ஷ்மி மண்டபம் பேலஸ் ரோடு தக்கலை நேரம்  ...

சுரேஷ் பிரதீப்பின் ஒளிர்நிழல்

தமிழின் இளம் எழுத்தாளர்களின் முதற்படைப்புகளை கவனித்தால் அவற்றை இரு வகைமைகளுக்குள் அடக்க முடியும் என்பதை அவதானிக்கலாம். ஒன்று: அவைபெரும்பாலும் அவர்களின் சொந்த அனுபவங்கள். அவர்கள் வாழும் சூழல், அவர்கள் எதிர்கொண்ட சிக்கல்கள் ஆகியவற்றைச்...

எவருக்காக விளக்குகிறோம்?

திரு. ஜெயமோகன் அவர்களுக்கு உங்களின் பழைய பதிவுகளில் உள்ளே உள்ளே என்று போய்க்கொண்டிருந்தபோது, அனந்த பத்மனாப சுவாமி கோவிலின் வைப்பு நிதியைப் பொதுவாக உபயோகப்படுத்துவது பற்றிய சற்றும் ஆதாரமற்று ஒருதலைப்பட்சமாக குறையும் மெலிதான வசவும்...

இல்லக்கணவர் -கடிதங்கள்

  அன்புள்ள ஜெ, வணக்கம், தங்களின் இல்லக்கணவர் பதிவை இன்று வாசித்தேன் மிகவும் இறுகிய திங்கள் காலை பொழுதின் சற்றே எனக்கு ஒரு புன்னகையை தந்து சென்றது, தங்களையே பகடி செய்வது என்பது இலக்கியவாதிக்கு மட்டுமே...

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 83

82. இருளூர்கை கஜன் அரண்மனை அகத்தளத்தின் காவல் முகப்பை அடைந்து புரவியிலிருந்து இறங்கி அதன் கடிவாளத்தை கையில் பற்றியபடி காவல் மாடம் நோக்கி சென்றான். அங்கு அமர்ந்திருந்த ஆணிலி காவலர்களில் ஒருத்தி எழுந்து வந்து...