தினசரி தொகுப்புகள்: August 9, 2017

அன்னையின் சொல்

இன்று   ஓர் அழைப்பு. ”நான் சுகதகுமாரி பேசுகிறேன், என்னைத் தெரியுமா?” ஒருகணம் பரவசம் அடைந்தேன். ”உங்களைத்தெரியாதவர்கள் உண்டா? உங்கள் கவிதைகளை வாசித்திருக்கிறேன். மொழியாக்கம் செய்திருக்கிறேன். அரங்குகளில் தொலைவில் இருந்து பார்த்திருக்கிறேன்” என்றேன் என்னுடைய...

உச்சவழு

வெண்முரசு எழுதத்தொடங்கியபின் நான் சிறுகதைகள் எழுதுவது மிகவும் குறைந்துவிட்டது. வெண்முரசு நாவல்களின் இடைவெளியில்தான் அவ்வப்போது சிலகதைகளை எழுதுகிறேன். சென்ற இரண்டாண்டுகளில் அவ்வாறு எழுதிய 10 கதைகள் இதிலுள்ளன. இவை வெவ்வேறு வகையான சித்தரிப்புகள்...

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 77

76. கைகளானவன் காட்டின் கைகள் நீண்டு ஒவ்வொன்றாக அவனிடமிருந்து கழற்றி எடுத்துக்கொண்டிருந்தன. ஆடைகளை முதலில். சென்றகால நினைவுகளை பின்னர். சூழுணர்வை, செல்திசையை. இறுதியாக தன்னுணர்வை. எத்தனை நாட்களாயின என அவன் உணரவில்லை. பசியும் துயிலும்...