தினசரி தொகுப்புகள்: August 1, 2017

எழுத்தாளனைப் புனைந்துகொள்ளுதல்…

சமூகத்தின் கூட்டுமனம் ஆளுமைகளைப் புனைந்துகொள்கிறது. அந்த ஆளுமைகளின் உடற்தோற்றத்திற்குச் சமானமாகவே அவர்களின் பங்களிப்பும் அதை அச்சமூகம் எதிர்கொள்ளும் விதமும் அதில் தொழில்படுகிறது. தமிழகத்தில் அவ்வாறு சென்றகாலங்களில் நாம் புனைந்துகொண்ட ஆளுமைச்சித்திரங்களை நினைவுகூர்ந்தால் இதை...

பெயர்கள் கடிதங்கள்

பெயர்கள்   அன்பு ஜெ. வணக்கம்.   பெயர்கள் கட்டுரை படித்தேன்.தன்மானம்..இனமானம்..வருமானம்.  சு.சமுத்திரம் -S.Ocean.வயிறு குலுங்க சிரித்தேன். நன்றி.   எங்களூர் சமதர்மம்,நாத்திகன் இவர்களையும் உங்களுக்கு அறிமுகப்படுத்தியிருக்கலாம்.நீங்களும் ஒருமுறை வந்து சிறப்பிக்க வேண்டும் என்பதால்எங்கள் பள்ளி நிகழ்வுகளை கவனப்படுத்த இத்துடன் இணைத்துள்ளேன்.   தங்கமணி மூக்கனூர்ப்பட்டி அன்புள்ள...

செங்கல்பட்டில் பேசுகிறேன்…

9—8-2017 அன்று செங்கல்பட்டு செங்கை பாரதியார் மன்றத்தில் பேசுகிறேன் இடம் : SMK மஹால் தென்றல் லாட்ஜ் அருகில் செங்கல்பட்டு நாள் : 09-08-2017 புதன் மாலை 5.30 மணி தலைமை  ப கி கிள்ளிவளவன் வரவேற்பு  . பேபி உரை  ஜெயமோகன் ‘வாசிப்பும் இலக்கிய...

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 69

68. நெளிநீர்ப்பாவை முதலிருள் செறிவுகொள்ளத் தொடங்கியதுமே உணவு முடித்து அனைவரும் துயிலுக்கு படுத்துவிட்டிருந்தனர். ஷத்ரியக் காவலர்கள் நால்வர் மட்டும் விழித்திருந்தனர். அடுமனைப் பெண்டிர் விரித்த ஈச்சம்பாயில் தன் தோல்பொதியை தலையணையாக வைத்து தமயந்தி படுத்தாள்....