Daily Archive: July 27, 2017

நிம்மதி
அம்மா இறந்தபோது ஆசுவாசமாயிற்று இனி நான் இரவு நிம்மதியாக பட்டினிகிடக்க முடியும் எவரும் போட்டுப் பிடுங்கமாட்டார்கள் இனி என்னால் காய்ந்து பறப்பதுவரை தலைதுவட்டாமலிருக்கமுடியும் முடிக்குள் கைவிட்டு சோதிக்க யாருமில்லை இனி நான் கிணற்று மதில் மேல் அமர்ந்து தூங்கிவழிந்து புத்தககம் வாசிக்கலாம் ஓடிவரும்  அலறல் என்னை திடுக்கிடச்செய்யாது இனி நான் அந்தியில் வெளியே கிளம்பும்போது கைவிளக்கு எடுக்கவேண்டியதில்லை பாம்புகடித்து ரோமத்துளைகளில் குருதிகசிய செத்த பக்கத்துவீட்டுக்காரனை நினைத்து தூக்கத்தில் திடுக்கிட்டெழுந்த அந்த மனம் நேற்றோடு இல்லாமலாயிற்று இனி நான் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/34831

கோவை -விடைகொளல்
நேற்று முன்தினம் நண்பர்களுடன் காரில் ஊட்டி கிளம்பினேன். யோகேஸ்வரன் வந்தார். என் அழைப்பை ஏற்று கரூரில் இருந்து லிங்கராஜ் வந்து சேர்ந்துகொண்டார். பல்லடம் நண்பர் தீபன் சக்கரவர்த்தியின் கார். அவருடைய காரை நண்பர் சபரி ஓட்டினார். காலையில் வெண்பா கீதாயன் அறைக்கு வந்தாள். அவளும் உடன்வர விரும்பினாள். இடமில்லை.   ஊட்டிசென்று சேர்ந்தோம். அங்கே ஏற்கனவே வெண்பா வந்திருந்தாள். விஜய் சூரியனிடம் அடம்பிடித்து பைக்கிலேயே வந்திருந்தார்கள். ஊட்டியில் நல்ல குளிர். மழை பெய்யுமா பெய்யுமா என்று தயங்கிக்கொண்டிருந்தது. …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/100824

தான்,பிறன்- கடிதங்கள்
ஆசிரியருக்கு,   பிறனரசியல், பிரிவினையரசியல் வணக்கம்.   தான் என்னும் அகங்காரம் இன்றி இருக்க சாத்தியமில்லை.   தான் என்னும் உணர்வு கொடி பற்றிக் கொள்ள ஏதேனும் பாரம்பரிய கொம்பை தேடுதல் இயல்பான ஓன்றுதானே. பழமை என்பதோடு நினைவுகள் எனவே தேவைப்படுகின்றது. எல்லா நினைவுகளும் ஒருவருக்கு சாத்தியமில்லாத சூழலில் குடும்பம், குழு, சாதி, இனம், மதமென தொகுத்த நினைவுகளில் இருந்து கொஞ்சம் எடுத்துக் கொள்ளவும் “தான்” நகர்கின்றது.   சொல்லிக் கொள்ள தக்க, கொஞ்சம் மதிப்புடன் நிற்க …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/100805

வெண்முரசு [சென்னை] விவாதக்கூடுகை
அன்புள்ள நண்பர்களுக்கு வணக்கம், இந்த மாத  வெண்முரசு( சென்னை )கலந்துரையாடல் வருகிற ஞாயிறு  மாலை 5 மணி முதல்  8 மணி வரை நடைபெற உள்ளது    இதில் நண்பர் சிறில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.   வெண்முரசு வாசகர்களையும், வெண்முரசு குறித்து அறிய ஆர்வம் உடையவர்களையும் அன்புடன் அழைக்கிறோம்.. நேரம்:-  வரும் ஞாயிறு (30/7/2017) மாலை 5:00 மணிமுதல் 08:00 மணி வரை தொடர்புக்கு  9043195217 / 9952965505   Satyananda Yoga -Chennai …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/100809

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 64
63. களம்நிறைத்தல் காலகேயனாகிய ஜீமுதன் சந்தனமரம் பிணைந்த வேங்கைமரத்தடிபோல நரம்புகளும் தசைநார்களும் முறுகிப்பின்னி புடைத்த  இரு கைகளையும் தூக்கி காற்றில் அசைத்து, தொண்டை நரம்புகள் புடைத்து முடிச்செழ பேரொலி எழுப்பியபடி சுழன்று கூடி நின்றிருந்த மக்களை பார்த்தான். அவனைச் சுற்றி நிலத்தில் தலையுடைந்தும் இடுப்பு ஒடிந்தும் இறந்துகொண்டிருந்த மல்லர்களின் உடல்கள் துடித்துக்கொண்டிருந்தன. கூட்டம் திறந்த வாய்களும் விழித்த கண்களும் அசைவிழந்த கைகளுமாக திரைச்சீலையில் வரையப்பட்ட அலைஓவியம்போல் நின்றிருந்தது. தன் வலக்காலால் நிலத்தை ஓங்கி மிதித்து அவன் மீண்டும் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/100820