2017 July 23

தினசரி தொகுப்புகள்: July 23, 2017

கோவை புத்தகக் கண்காட்சி அரங்கில்…

கோவை புத்தகக் கண்காட்சியில் என் நூல்கள், மற்றும் நான் பரிந்துரைத்த நூல்களுக்கான தனி அரங்கு ஒன்றை திருக்குறள் அரசியும் கடலூர் சீனுவும் இணைந்து ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.நேற்று நாஞ்சில்நாடன் அதைத் திறந்துவைத்தார்  கொடிசீயா B ஹாலில்...

மாலை மரியாதை

எங்கள் நண்பர் சந்திப்பின் கொண்டாட்டங்களில் ஒன்று இது. எனக்கு போர்த்தப்பட்ட பொன்னாடையையும் மாலையையும் நண்பர்களுக்கு முறைப்படி அணிவித்து கௌரவிப்பது. வேடிக்கைதான். ஆனால் முழுக்க வேடிக்கையும் அல்ல. நண்பர் யோகேஸ்வரன் மாயவரத்தைச் சேர்ந்தவர். வெண்முரசு...

மன்மதன் [சிறுகதை]

காரை நிறுத்திவிட்டு முன்மதியவெயிலில் கண்கூச இறங்கி கோயிலை நோக்கி நடந்து சென்று கற்கள் எழுந்துகிடந்த செம்மண் சாலையில் நின்று கண்களின் மீது கைவைத்து கோபுரத்தை அண்ணாந்து பார்த்தான். சுதைச்சிற்பங்கள் தங்கள் காலடியில் நிழல்...

வெண்முரசு புதுவைக் கூடுகை -6

அன்புள்ள நண்பர்களுக்கு , வணக்கம் .   நிகழ்காவியமான "வெண்முரசு கலந்துரையாடல் "  .புதுவையில் மாதம் தொரும் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது . அதில் பங்குகொள்ள வெண்முரசு வாசகர்களையும், வெண்முரசு குறித்து அறிய ஆர்வம் உடையவர்களையும் அன்புடன்...

ASYMPTOTE பரிசு -கடிதங்கள்-2

ஜெ அவர்களுக்கு வணக்கம்.. மனமார்ந்த வாழ்த்துகள்.. பெரியம்மாவின் சொற்கள் படித்தேன்..மிக எளிமையானது போல் தோற்றம் கொள்ளும் ஆழமான கதை.. ஆற்றின் நீரோட்டக்குளுமையில் கை வைப்பது போல் படிக்க படிக்க, நானும் அப்பெரிய வீட்டில் அமர்ந்து உரையாடலை கவனிப்பது போல்...

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 60

59. அரங்கொழிதல் தமயந்தியின் அறைக்கதவை மெல்ல தட்டி சேடி “அரசி” என்றாள். அவள் கதவைத் திறந்ததும் “முரசுகள் ஒலிக்கின்றன. அவர்கள் அணுகிவிட்டார்கள்” என்றாள் சேடி. தமயந்தி “கருணாகரர் எங்கிருக்கிறார்?” என்றாள். “அவரும் சிற்றமைச்சர்களும் சிம்மவக்த்ரரும்...