2017 July 21

தினசரி தொகுப்புகள்: July 21, 2017

இன்று கோவையில்..

இன்று கோவையில் மாலை ஐந்து மணிக்கு புத்தகக் கண்காட்சியில் எனக்கு வாழ்நாள் சாதனைக்கான கொடீஷியா இலக்கிய விருது அளிக்கப்படுகிறது. அதில் ‘தமிழகத்தை மாற்றிய நூல்கள்’ என்னும் தலைப்பில் பேசவிருக்கிறேன். அதன்பின் என் நூல்களுக்கான...

டேவிட் பெல்லொஸ்,பெரியம்மாவின் சொற்கள்

பெரியம்மாவின் சொற்களுக்கு சர்வதேசப் பரிசு ஜெ, டேவிட் பெல்லோஸ் இன்று உலக அளவில் மிகவும் கவனிக்கப்படும் விமர்சகர், மொழிபெயர்ப்பாளர். அவருடைய Is That A Fish In Your Ear?: Translation and the Meaning...

ரிஷான் ஷெரீஃப் நேர்காணல்

"தமிழ் புத்தகங்களின் அட்டையிலும், உள்ளேயும் என்னவெல்லாம் அடங்கியிருக்கின்றன என இப்போதும் சோதித்துப் பார்க்கிறார்கள். ‘இந்தப் புத்தகத்தில் என்னவெல்லாம் எழுதப்பட்டிருக்கின்றன?, எதற்காக வாங்கினீர்கள்?’ போன்ற அவர்களின் கேள்விகளுக்கு நெடுநேரம் முகம் கொடுக்க வேண்டியிருக்கிறது. புத்தகத்தை...

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 58

57. குருதி நாற்களம் அவைக்கு தன்னை கூட்டிச்செல்ல சுநீதர் வருவார் என்று நளன் எண்ணினான். மாலையிலேயே நீராடி ஆடையணிந்து காத்திருந்தான். சாளரம் வழியாக நோக்கிக்கொண்டிருந்த நாகசேனர் “அவை கூடிக்கொண்டிருக்கிறது, அரசே. குடித்தலைவர்கள் ஒவ்வொருவராக வந்து...