2017 July 20

தினசரி தொகுப்புகள்: July 20, 2017

ஐயையா, நான் வந்தேன்

அய்யய்யா நான் வந்தேன் என்னும் பாடல் பேராசிரியர் ஜேசுதாசனைப் பற்றிய நினைவுகளைப் பீரிடச்செய்தது. அவருக்கு மிகப்பிடித்தமான பாடல் இது. அவர் முகம், சிரிப்பு என நினைவுகள் எழுந்து வந்தபடியே இருந்தன. பாடலை கேட்கும்தோறும்...

என்ன வேண்டும் ? வலிமை வேண்டும்!

அன்புள்ள திரு. ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம். நலம். கண்கள் இப்போது தேவலையா? நீண்ட அனுபவங்கள் எழுதவேண்டும் என்று சொல்லிக்கொண்டே ‘சோம்பி திரிந்துவிட்டேன்’ அத்தோடு தொடர்ந்து கொண்டேயிருந்த அடுத்தடுத்த வேலை மற்றும் வேளாண்  பணிகள் மேலும் மேலும்...

பெரியம்மாவின் சொற்களுக்கு சர்வதேசப் பரிசு

ASYMPTOTE என்னும் இலக்கிய இதழ் சர்வதேச அளவில் புகழ்பெற்றது. தைவானிலிருந்து வெளிவரும் அவ்விதழ் உலக இலக்கியத்தை மொழியாக்கங்களினூடாக அறிமுகப்படுத்துவது. சர்வதேச அளவில் முக்கியமான இலக்கிய இதழுக்கான விருதுகளைப்பெற்றது அது. அவ்விதழ் நிகழ்த்தும் சிறுகதைப் போட்டிக்கு...

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 57

56. முள்விளையாடல் அன்று காலையிலேயே அது அந்த நாள் என புஷ்கரனின் உள்ளாழம் அறிந்திருந்தது. அறியா பதற்றமொன்று அவனுடன் புலரியிலேயே இருந்தது. வழக்கத்துக்கு மாறாக அவன் கருக்கிருட்டிலேயே விழித்துக்கொண்டான். மஞ்சத்தில் படுத்திருக்கையில் ஏன் விழித்தோமென...