தினசரி தொகுப்புகள்: July 7, 2017

காடு பூத்த தமிழ்நிலம்

இந்த மலைப்பரப்புக்களை எல்லாம் இக்கதை மாந்தர்கள், பாணரும் கூத்தரும் பொருநருமான கலைஞர்கள், நடையாய் நடந்தலைந்து கடக்கின்றார்கள் என்பதான காட்சிகளைப் படிக்கப் படிக்க என் அகநிலத்தில் நானும் அவர்களுடன் நடந்திருந்தேன். விடுமுறை நிமித்தமாய்க் குடும்பத்துடன்...

காடு, நிலம், தத்துவம்

அன்புள்ள ஜெ., நலமாயிருக்கிறோம். இசையும் மொழி தங்கள் வாழ்த்துக்கள் எனக்கு ஊக்கம் தருகின்றன. நனி நன்றி. கடந்த இரு மாதங்களாகத் தங்கள் எழுத்துக்களுடன் அல்லது தங்கள் எழுத்துக்கள் வழி உங்கள் அகத்துடன் நான் கொண்டிருக்கும் தொடர்பு அற்புதமான ஒன்று. ஏப்ரல்...

பச்சைக்கனவு -கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் அண்ணா, பருவ மழைப்பயணம். நினைவில் அகலாத மலைகள், தழுவிச் செல்லும் முகில்கள், பச்சைப் படாம் போர்த்த வெளிகள், அடர்ந்த பல்வகைத் தாவரங்கள், மலர்கள், பெருமரங்கள், நீரோடைகள், ஓயாது ஓசையிடும் அருவி, தொடர்ந்து...

தீவிரம்!

ஜெ, தீவிர இலக்கியம் பற்றிய சந்தோஷ் நாராயணனின் நக்கல் இது. உங்கள் பார்வைக்காக மதன் *** அன்புள்ள மதன், தீவிரம் எப்போதும் கிண்டலுக்குள்ளாகிக்கொண்டே இருக்கவேண்டும். இல்லாவிட்டால் அது போலித்தனமாக ஆகிவிடும். கிண்டலைக் கடந்துசெல்லும்போதே அது உண்மையான தீவிரம். வுடி ஆலனின்...

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 44

43. காகச்சிறகுகள் திரௌபதி தன் அறைக்குள் ஆடை மாற்றிக்கொண்டிருந்தபோது வெளியே கதவை மெல்ல தட்டி “தேவி” என்று பிரீதை அழைப்பது கேட்டது. அவள் சேலையை வயிற்றில் செருகிவிட்டு “உள்ளே வருக!” என்றாள். உள்ளே வந்த...