தினசரி தொகுப்புகள்: July 1, 2017

செவிக்குரிய குரல்கள் எவை?

அன்புள்ள ஜெ,  ஒரே ஒரு வினா. நீங்கள் சுப.வீரபாண்டியன் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அவர் உங்களைப்பற்றியும் இன்றைய காந்தியைப்பற்றியும்கூட எழுதியிருக்கிறார். சுப.உதயகுமார் பற்றி எழுதியதனால் இதைக் கேட்கிறேன் அன்புடன் எஸ்.ஆர்.மாதவன் அன்புள்ள மாதவன், நான் யார் என்பது எனக்குத்தெரியும். எந்த...

உசாவல்

ஜெயமோகனைத் தெரியுமா? தெரியும் படித்திருக்கிறீர்களா? இருக்கிறேன் பழகியிருக்கிறீர்களா? இருக்கிறேன் அவர் எழுதிட்டே இருப்பாரா ஆமாம் நல்லா எழுதுவாரா? ஆமாம் பேசிட்டே இருப்பாரா? ஆமாம் நல்ல பேசுவாரா? ஆமாம் நல்ல மனுஷரா? அப்படித்தான் தெரியுது ரொம்பப் பெரிய எழுத்தாளரோ? தமிழில் முக்கியமான எழுத்தாளர் பணக்கஷ்டம் ஏதும் உண்டோ? அப்படி எதுவும் தெரியல ஒருமாதிரி என்கிறார்களே! சேச்சே! நல்லா எழுதறவங்க எல்லாரும் அவங்க உலகத்தில் இருப்பாங்க....

ஆஸ்திரேலியா ஒரு கடிதம்

ஆஸ்திரேலியா, சூடாமணி -கடிதங்கள் அன்புள்ள ஜெயமோகன், சூடாமணி அவர்களது கடிதம் தொடர்பாக எனது தனிப்பட்ட கணிப்பின்படி, இந்தியர்கள் ஆஸ்திரேலியாவில் தாக்கப்படும் சம்பவங்களின் பின்னணி காரணங்கள் இவையே: பெரும்பாலான இந்தியர்கள் மாணவர்கள் அல்லது சமீபத்தைய குடியேற்ற வாசிகளில் அநேகம்...

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 38

37. குருதிகொளல் “சபரர்களின் போர்த்தெய்வமான அசனிதேவனின் ஆலயம் கிரிப்பிரஸ்த மலைக்கு வடக்காக இருந்த தீர்க்கப்பிரஸ்தம் என்னும் குன்றின்மேல் இருந்தது. இடியையும் மின்னலையும் படைக்கலமாகக் கொண்ட தொல்தெய்வம் அது. வலக்கையில் இடியை உடுக்கின் வடிவிலும் இடக்கையில்...