2017 June 25

தினசரி தொகுப்புகள்: June 25, 2017

ஜோ டி குரூஸும் இனையம் துறைமுகமும்

ஏற்கெனவே பல துறைமுகத் திட்டங்கள் அவசரமாகத் தொடங்கப்பட்டு எல்லாம் பாதியிலேயே செயலிழந்து கிடக்கின்றன. இனையம் பகுதி சரக்குத் துறைமுகத் திட்டம் அப்படியானதுதான். அதற்கான தேவை அந்தப் பகுதியில் இல்லை. மீனவர்கள் அதிகம் வசிக்கும்,...

ஜோ டி குரூஸ் – காத்திருக்கும் பணிகள்

ஜோ.டி.குரூஸ் தமிழ் ஹிந்து நாளிதழுக்கு அளித்த பேட்டியை வாசித்தேன். பேட்டியைப்பற்றி நான்கு கடிதங்கள். நான்குமே கொந்தளிப்பானவை. ஒன்று, ஜோ ‘துரோகம்’ செய்துவிட்டார் என்று. இன்னொன்று அவர் ‘எதிர்பார்த்ததை’ அளிக்கவில்லை என்பதனால் விலகிச்செல்கிறார் என்று இன்னொன்று அவர்...

சீ.முத்துசாமி சிறுகதைகளில் குறியீட்டு மொழி

சீ.முத்துசாமி தமிழ் விக்கி தலைப்பு: அம்மாவின் கொடிக்கயிறும் எனது காளிங்க நர்த்தனமும் (சீ.முத்துசாமி) 1970களில் மலேசிய இலக்கியத்தில் தடம் பதித்து தமிழின் மிக முக்கியமான பரிசுகளையும் விருதுகளையும் பெற்று மலேசிய இலக்கிய உலகிற்குப் பெருமை சேர்த்தவர்...

மனுஷியும் வளர்ச்சியும்

விருதுகள் மதிப்பீடுகள் இலக்கியவாதி வளர்கிறானா? அன்புள்ள ஜெ, கவிஞனுக்கு ‘வளர்ச்சி’ என்பது இல்லை என்று சொல்லியிருந்தீர்கள். ஆனால் மனுஷி பிற்காலத்தில் கவிதை எழுதக்கூடும் என்கிறீர்கள். முரண்படுவதற்கு கொஞ்சகால இடைவெளியை நீங்கள் எடுத்துக்கொள்ளலாமே? சதீஷ்குமார் *** அன்புள்ள சதீஷ் அந்தக்காலத்தில் கருப்பையா மூப்பனார் என்ன...

கன்யாகுமரியில்…

இன்று மாலை கன்யாகுமரியில் ஒரு நிகழ்ச்சிக்கு செல்கிறேன். “எனது அடையாளம் தோல் அல்ல- நான்’ என்பது நிகழ்ச்சியின்  பெயர். வெண்புள்ளிகள் நோய் அல்ல, அது தொற்றாது, பரம்பரையாக வராது என்னும்...

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 32

31. நிழற்கொடி பறவைத்தூது வழியாக கலிங்கத்தில் நிகழ்ந்ததென்ன என்று அன்றே தமயந்தி அறிந்தாள். என்ன சூழ்ச்சி என்று அவளால் கணிக்கக் கூடவில்லை. பேரரசி என்றாலும் அவள் சூழ்ச்சியறியாதவளாக இருந்தாள். களம்நின்று எதிர்கொள்ள எவராலும் இயலாத...