2017 June 24

தினசரி தொகுப்புகள்: June 24, 2017

பாவைக்களியாட்டம்

தமிழ் புதுக்கவிதைக்குள் வலுவான இருப்பை உணர்த்திய இடதுசாரிக் கவிஞர் என்று சுகுமாரனைத்தான் சொல்லவேண்டும். இடதுசாரி இயக்கங்களில் நேரடியாக தொடர்பு கொண்டிருந்தார். சுகுமாரனுடைய பாதிப்பு தொடர்ச்சியாக நவீனக் கவிதையில் ஒரு இடதுசாரிக் குரலை நிறுவியது....

பெண்வெறுப்பும் பாரதியும்

விதவைகள் மறுமணம் செய்து கொள்வது பற்றிய விவாதத்தில் பாரதியின் பெயர் இடம் பெறாமல் போகுமா? அவ்விவாதத்தின் தொடர்ச்சியாகப் பெண்ணுரிமை பற்றிப் பாரதியின் கருத்துகளும் பேசப்பட்ட போது எழுத்தாளர் அம்பை பாரதி 'சக்ரவர்த்தினி' எனும்...

மலேசியா, கண்கள், கருத்துக்கள்

  ஜெமோ, பயணித்துக் கொண்டிருக்கும் வண்டி திடீரென்று நிறுத்தப்படும்போது, அதில் தூங்கிக் கொண்டிருக்கும் பயணி திடுக்கிட்டு எழுவது போல் தான் இருந்தது நீங்கள் மலேசியாவில் ஆற்றிய உரையை கேட்ட பிறகு. எழுதுவதற்கு பரந்த மற்றும் ஆழ்ந்த வாசிப்பு...

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 31

30. முதற்களம் “தாங்கள் அறிந்திருப்பீர்கள், நெடுநாட்களுக்கு முன் இங்கு நளமாமன்னருக்கும் அவரது தம்பிக்குமான பூசல் ஓர் உணவுக்களத்தில்தான் வெடித்தது. எந்தப் பூசலும் பின்திரும்ப முடியாத ஒரு புள்ளியில் உச்சம்கொண்டு அடுத்த கட்டத்திற்கு செல்லும். அப்புள்ளி...