2017 June 19

தினசரி தொகுப்புகள்: June 19, 2017

வெண்முரசு (சென்னை) கலந்துரையாடல்

அன்புள்ள நண்பர்களுக்கு வணக்கம், இந்த மாத  வெண்முரசு( சென்னை )கலந்துரையாடல் வருகிற ஞாயிறு  மாலை 5 மணி முதல்  8 மணி வரை நடைபெற உள்ளது.  இதில் மாமலர் நாவல் குறித்து கலந்துரையாடல் நடைபெறும். வெண்முரசு வாசகர்களையும்,...

இலக்கியவாதி வளர்கிறானா?

அன்புள்ள ஜெ, வளரும் படைப்பாளி என்பது தவறு என்ற கான்செப்ட் பலருக்கு புரியவில்லை. போதுமான அளவு வளர்ந்து விட்டார் என்பது பாராட்டுதான் என்றாலும்வளர்ச்சிக்கு வழி இல்லை என்பது குழப்பமாகவே இருக்கிறது.. சற்று இந்த கருதுகோளை விளக்கவும் அன்புடன்...

ஒரு கதைக்கருவி

அன்புள்ள ஜெ.. அவ்வப்பொழுது கண்டு பிடிக்கும் தொழில் நுட்பத்தின் பிரயோகம் (?), ஊக்குவிக்கும் கட்டில்லா கருவியாக... http://jamesharris.design/periodic/ கதைகளுக்காக ஒரு அட்டவணை. மெண்டலீவின் பீரியாடிக் அட்டவணையை கருத்தில் கொண்டு அமைத்தது. கதைகளின் மூலக்கூறுகளை இப்படியும் புரிந்தது கொள்ளலாமே என்று...

கலையும் அல்லதும் -கடிதங்கள்

கலையும் அல்லதும்- ஒருகடிதம் கலையும் அல்லதும் –ஒரு பதில் ஜெ, உங்கள் விரிவான பதில் கண்டதில் மகிழ்ச்சி. நான் அதனை எழுதும் போது நாவல்களையும் திரைப்படங்களையும் மையப்படுத்தியே எழுத ஆரம்பித்தேன். நாவல்களைப் பற்றி எழுதும் போது, அது...

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 26

25. அழியாநாகம் முக்தன் பகல் முழுக்க அந்தக் காவல்மேடையில் அமர்ந்து வெயில் பரவிய காட்டின் இலைப்பரப்பின் அலைகளை பார்த்துக்கொண்டிருந்தான். எப்போதாவதுதான் புல்லிடைவெளிகளிலும் திறந்த பாறைகள் மீதும் இளவரசியின் சேடிகளிலொருத்தி வண்ணச் சிறுபூச்சியெனத் தோன்றி சிறகு...