தினசரி தொகுப்புகள்: June 7, 2017

கூலிம் இலக்கிய விழா

கூலிம் நவீன இலக்கியக் களத்தின் ஏற்பாட்டில் கடந்த 2 ஜூன் தொடங்கி 4 ஜூன் வரை கூலிம் சுங்கை கோப் பிரம்மவித்யாரண்யம் மலைச்சாரல் ஆசிரமத்தில் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களும் எழுத்தாளர் நாஞ்சில் நாடன்...

சபரிநாதன் கவிதைகள் 4

2017 ஆம் வருடத்திற்கான குமரகுருபரன் -விஷ்ணுபுரம் விருது பெறுபவர் சபரிநாதன். அவருடைய களம் ஆட்டம் காலம் தொகுதியில் இருந்து சில கவிதைகள் விழா ஜூன் 10 ஆம் தேதி சென்னையில் நிகழ்கிறது ஒரு மழைப்பூச்சியை அறிதல் பழைய...

வெற்றி -கடிதங்கள் 6

அன்பு ஜெ, வணக்கம். தங்கள் சமீபத்திய வெற்றி சிறுகதை முன்வைத்து என் பார்வைகள் கீழே: என் இயல்பு மற்றும் சிறுகதை வாசிப்பின் போதைமையால் பிழையிருக்க வாய்ப்புண்டு. ஜமீந்தார் காலத்து புனைவு ஆயினும் தங்கள் ஆற்றலால் கிளப் விவரணைகளும்,...

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 14

13. அவைநிற்றல் விதர்ப்பத்தின் அரண்மனை மிகச் சிறியதென்று முன்னரே உரையாடல்களில் இருந்து புஷ்கரன் அறிந்துகொண்டிருந்தான். விதர்ப்பத்திற்கு வரும் வழியில் சுனைக்கரையில் ஓய்வெடுக்கையில் அவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்தான். “இத்தகைய பெருநிகழ்வை அங்கெல்லாம் எப்படி நிகழ்த்த இயலுமென்று...