தினசரி தொகுப்புகள்: June 6, 2017

ஒளிகொள்சிறகு – சபரிநாதன்கவிதைகள் -ஏ.வி.மணிகண்டன்

பகுதி 1 பொதுவாக தமிழ் இலக்கிய சூழலில், கவிஞர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும், தத்துவம் மற்றும் கோட்பாடுகளின் மீது ஒரு விதமான விலக்கம் இருக்கிறது. நாம் அதை  விட்டு விலகி போனாலும் கூட எங்கோ நிகழும் அந்த விவாதங்கள்...

சபரிநாதன் கவிதைகள் 3

இளங்கவிஞர்களுக்கான குமரகுருபரன் –விஷ்ணுபுரம் விருதைப்பெறும் சபரிநாதனின் கவிதைகள். அவருடைய வால் என்னும் தொகுதியில் இருந்து. விருது விழா ஜூன் 10 அன்று சென்னையில் நிகழவிருக்கிறது.   விழிப்படைந்த கத்தி நாளிதழில் பொதித்து எடுத்துச் செல்லப்பட்ட கத்தி தவறி விழுந்த போது...

வெற்றி -கடிதங்கள் 5

அன்பு ஜெமோ, வெற்றி சிறுகதை- எல்லா பக்கமும் சுவரிடிந்து விழும் உணர்வு. முதலில் நடை கொஞ்சம் இடறினாலும், மைய முடிச்சு வந்தவுடன் முழுதாக உள்ளிழுத்துக்கொண்டது. ஒவ்வொருவரின் சொல்லிலும் செயலிலும் உள்ள நெருடல்களே கதையின் ஆழம். ரங்கப்பர்...

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 13

12. சகடத்திருமை அந்திப்பொழுதில்தான் அவர்கள் குண்டினபுரியை சென்றடைந்தனர். அதன் புறக்கோட்டை வாயில் இரண்டு ஆள் உயரமே இருந்தது. அடித்தளம் மட்டுமே கற்களால் கட்டப்பட்டு அதன்மேல் மண்ணாலான சுவர் அமைந்திருந்தது. பசுவின் வயிறென வளைந்து நீண்டு...