2017 May 30

தினசரி தொகுப்புகள்: May 30, 2017

வெற்றி [சிறுகதை]

  "அந்தக்காலத்தில் இந்த காஸ்மாபாலிட்டன் கிளப் என்பது புராணங்களில் சொல்லப்படும் மேருமலை மாதிரி. தேவர்கள் வந்திறங்கி பாதாளத்திலிருந்து ஏறி வரும் அசுரர்களை இங்குதான் சந்திப்பார்கள். நடுவே எங்களைப்போன்ற மனிதர்கள் ஒன்றும் தெரியாமல் சுற்றிக் கொண்டிருப்பார்கள்....

பெருவெள்ளம்- எதிர்வினை

பெருவெள்ளம் அன்பின் ஜெ.மோ. அவர்களுக்கு, தங்களிடமிருந்து பதில் வந்ததே எனக்குள் ஒரு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ‘நான்(ம்) x அவன்(ர்கள்) என்கிற வகைமை என்றைக்குமே நான் பொருட்படுத்தியதில்லை. கடந்த வாரம் சமஸ் தமிழ் தி இந்து நாளேட்டின்...

படங்கள்

வணக்கம், என்னுடைய கடிதம் உங்கள் தளத்தில் பிரசுரமானது மகிழ்ச்சி. இன்னும் ஆழமாய் எழுதியிருக்கலாமே என்று தோன்றியது. ஏனெனில், டச் ஸ்கிரீன் கவிதை பற்றி நீங்கள் சொன்னதை, என்னால் எங்கும் எப்பொழுதும் வரிவிடாமல் சொல்ல முடியும். அவ்வளவு அழுத்தமாய்...

‘வெண்முரசு’–நூல் பதினான்கு–‘நீர்க்கோலம்’-6

5. கரியெழில் விதர்ப்பத்தை நோக்கி செல்லும் பாதையில் நடக்கையில் தருமன் சொன்னார் “நாங்கள் இன்பத்துறப்பு நோன்பு கொண்டவர்கள், சூதரே. இன்னுணவு உண்பதில்லை. மலர்சூடுவதில்லை. எனவே செவ்வழியே செல்வதும் எங்களுக்கு விலக்கப்பட்டுள்ளது. செல்வர் முகம் காண்பதும்...