2017 May 27

தினசரி தொகுப்புகள்: May 27, 2017

ஓரு யானையின் சாவு

வணக்கம். நேற்று காலையிலேயே அறிந்த ஒரு செய்தி இப்போதுவரை மனசைக் குடைந்துகொண்டிருக்கிறது. ஒரிசாவில் கோடை வெயில் தாளாமல் ஒரு யானை இறந்திருக்கிறது. கோடை வந்தால் மனிதர்கள் நூற்றுக்கணக்கில் வாடிவந்தங்கிச் சாவதை சமீப ஆண்டுகளில் கண்டுவருகிறோம்....

நமது பக்திப்பாடல் மரபு– ஒரு வரலாற்று நோக்கு

பக்தி என்பது என்ன என்பதை முதலில் விளக்கியபிறகு மேலே செல்லலாம். ஐந்து இலக்க சம்பளத்தில் வேலை, பெண்ணுக்கு அமெரிக்க மாப்பிள்ளை, லட்ச ரூபாய் செலவிட்டும் தீரா வியாதி ஒரேநாளில் சரியாகப்போய்விடுதல் முதலிய பெரியவரவுகளுக்காக...

கதைகள் கடிதங்கள்

வணக்கத்திற்குறிய ஜெ, எளியவன் கோ எழுதுவது. தேவகி சித்தியின் டைரி என்ற தலைப்பு முல்க் ராஜ் ஆனந்தின் "morning face" நாவலில் வரும் தேவகி சித்தியை நினைவுபடுத்துகிறது. அந்த நாவல் எனக்கு மிகவும் நெருக்கமான...

நேரு ,மல்லையா -சில தெளிவுபடுத்தல்கள்

தொழில்முனைவோர்- ஒர் எதிர்வினை நேரு முதல் மல்லையா வரை. . அன்பின் ஜெ. . உங்கள் எதிர்வினைக்கும், கட்டுரையை வெளியிட்டதற்கும் நன்றி. எனது தரப்பில் சில விஷயங்களைச் சொல்லிப் பார்க்கிறேன் - நாம் விவாதிப்பது தெளிவடைகிறதா என. ”நான்...

‘வெண்முரசு’–நூல் பதினான்கு–‘நீர்க்கோலம்’-3

2. பிறிதோன் தமனரின் குருநிலையில் நூலாய்வுக்கும் கல்விக்குமென தனிப்பொழுதுகள் ஒதுக்கப்பட்டிருக்கவில்லை. அவருடைய நான்கு மாணவர்களும் எப்போதும் அவருடன்தான் இருந்தனர். விழித்திருக்கும் பொழுதெல்லாம் அவர் அவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார். அவர் கற்பிப்பதுபோல தோன்றவில்லை. சிலசமயம் நகையாடுவதுபோல,...