2017 May 24

தினசரி தொகுப்புகள்: May 24, 2017

யார் அறிவுஜீவி?

ஓர் இளம்நண்பர் என்னிடம் ஒரு வினாவைக் கடிதத்தில் எழுப்பியிருந்தார். ‘அறிவுஜீவி என்ற சொல்லை அடிக்கடி விவாதங்களில் பார்க்கிறேன். சென்ற பலவருடங்களாக நானும் வாசித்துக்கொண்டிருக்கிறேன். சமகாலச் செய்திகளை வாசிக்கிறேன். அரசியலைக் கவனிக்கிறேன். இலக்கியநூல்களை வாசிக்கிறேன்.....

ஜே.சி.குமரப்பா நூல்கள்

இனிய ஜெயன், வணக்கம். வலது, இடது பொருளியல் சிந்தனைக் குழப்பங்கள் குறித்த தங்களின் பதிவு நிறைய பேருக்குக் கோபத்தை உண்டாக்க வல்லது என்றாலும் எனக்கு உவப்பாகவே உள்ளது. உங்களின் சிந்தனைகள் நிறையப் பேரைக் கோபப்படுத்துகிறது. உண்மையின்...

சோற்றுக்கணக்கு கடிதங்கள்

இனிய சகோதரனுக்கு சோற்றுக்கணக்கு கதையை முன்பே நிறையமுறை வாசித்திருக்கிறேன். ஆனால் இன்று படித்தபோது நான் உணர்ந்தவைகளை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன். என் கணவர் தன் ஒன்றரை வயதிலேயே அம்மாவை இழந்தவர். சித்தியின் கொடுமையில் வளர்ந்து ஆளானவர்....

ஊட்டி சந்திப்பு நிகழ்வுப்பதிவு

சார் வணக்கம், ஒரு பதிவு எழுதியிருக்கிறேன். ஊட்டி காவிய முகாமில் பங்கேற்க வெகு நாட்களாக ஆசை இருந்தது. அதை போன்ற நிகழ்வுகளில் பங்கேற்றவர்களின் கடிதங்களும், எடுத்த புகைப்படங்களும் ஆர்வத்தை அதிகரிக்கும். ஆனால், விண்ணப்பம் திறக்கப்பட்ட சில...